சரசரவென ஊர்ந்துசெல்லும் சாரைப்பாம்பின் அழகுடனான கவிதை மொழி நடை. எள்ளலும் துள்ளலுமான வார்த்தைகள். தொன்மங்களை நலம் விசாரிக்கும் பகடி. முறுக்கேறாத பசும்நூல்கொண்டு கட்ட முயற்சிக்கும் அதிகாரத்தில்... எல்லாமே இருக்கிறது
No product review yet. Be the first to review this product.