நீங்கள் படிக்கும்போது, எழுதும் போது, சிந்திக்கும்போது, மொழியைப் பயன்படுத்தும்போது, கணிதத்தில் ஈடுபடும்போது, ஒரு படத்தை வரையும்போது, நல்ல மனிதராக இருக்கும்போது அல்லது எதையோ கற்றுக்கொள்ளும்போது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று இந்தப் புத்தகம் உங்களைச் சிந்திக்கத் தூண்டும்.
இயற்பியலும் தத்துவமும் பயின்ற பேராசிரியர் சுந்தர் சருக்கை, மாணவர்களிடம் தத்துவத்தைக் கொண்டு செல்வதைத் தனது தலையாய கடமையாகக் கருதுகிறார். தத்துவத்தை விவாதிக்கும் பொருட்டு இவர் தொடங்கிய 'பேர்ஃபூட் ஃபிலாஸபர்ஸ்' அமைப்பின் வழியாக, சிறுவர்களுக்கெனப் பல தத்துவப் பயிலரங்குகளை நடத்திவருகிறார். இதன் தொடர்ச்சியே 'சிறுவர்களுக்கான தத்துவம்',
No product review yet. Be the first to review this product.