இந்நூல் சி.சு. செல்லப்பா பற்றிய நினைவுகள் மற்றும் மதிப்பீடுகளின் தொகுப்பு. 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் ‘வயல்’ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் இவை. செல்லப்பா பற்றிய ஏக்கங்கள் முதல் கறாரான விமர்சனங்கள் வரை பல பார்வைகளை இத்தொகுப்பு வெளிப்படுத்துகிறது.
No product review yet. Be the first to review this product.