கொரோனா லாக்டவுன் காலத்தை உணர்ந்து, வெளிநாடுகள் தங்களது திரைப்பட
தயாரிப்பு முறைகளை மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டார்கள். ‘எப்படி எல்லாம் சமூக
இடைவெளிவிட்டு திரைப்படம் எடுப்பது என்று ‘அவதார் 2’ படக்குழுவினர்
ஆலோசிக்கிறார்கள். பின்வுட் அட்லாண்டா ஸ்டுடியோவில் 8,10,000 டாலர்
பணத்தைக் கொட்டி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிவிட்டார்கள். இந்தியாவிலும்
இதுபோன்ற திட்டங்களும், ஆலோசனைகளும் நடக்கிறதா என்று தெரியவில்லை. ஆனாலும்,
சார்லி சாப்ளின் காலம்தொட்டு, கொரோனா பேரிடர்கால திரைப்பட உலகம் வரை சற்றே
விரிவாக பேச முயற்சிக்கிறது இந்நூல்.
No product review yet. Be the first to review this product.