{"title":"சினிமா","description":"","products":[{"product_id":"இவன்தான்-பாலா","title":"இவன்தான் பாலா","description":"\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eஎன் பட நாயகர்களைப் போலவே நானும் எளியவன். கரடுமுரடான வாழ்க்கை பார்த்து வளர்ந்தவன். அடையாளம் காணப்படாமலேயே அழிந்து போயிருக்க வேண்டியவன். ஒரு மூன்றுமணி நேரத் திரைப்படம் போல, உங்கள் முன் என் கதையையும் வைத்தேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"font-size: 0.875rem;\"\u003eஆனந்த விகடனில் தொடராக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D\"\u003eரா.கண்ணன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44033334476870,"sku":"WC018","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ivanthan-bala_6daa24e0-cc04-4495-9eb6-c142861b60b6.jpg?v=1762163828"},{"product_id":"marilyn-monroe-மர்லின்-மன்றோ","title":"Marilyn Monroe மர்லின் மன்றோ","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guhan\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகுகன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eவானவில் புத்தகாலயம்\u003c\/a\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eலியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது. மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினிஎனும்இத்தாலிநாட்டுப்பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டது. லிசாவின் கணவன் ஃப்ரேன்செஸ்கோ பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த பின்பும், ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்த லிசா ஆடம்பர வாழ்க்கையை நாடவில்லை. குடும்பத்தை அரவணைத்து 5 குழந்தைகளை வளர்த்தெடுத்தவளின் தியாகத்திற்கு பரிசாகத் தீட்டப்பட்ட அந்த உருவப்படம், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உள்ளார்ந்த மனநிறைவைப் புன்சிரிப்பாலும், படாடோபமற்ற ஆடைகள் மூலமாகவும் வெளிக்காட்டும் உயிரோட்டமான முகப்பொலிவுடையது. மோனா லிசாவை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப் பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை. அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர். பாப் இசைக் கலாச்சாரத்தின் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி நோர்மா ஜீன் எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் நடிகை மர்லின் மன்றோ. அவளது அகால மரணத்தின் பின் புதைந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுச் சாளரம் வழி ஓவியமாக்கினார். வாழும் காலத்தில் மர்லின்,மோனாவைப்போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்துச் சிரிப்பவள், தன்நடை, உடை, பாவனையில் காட்டிய கட்டற்ற கவர்ச்சியையும், அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள், உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக்கூத்தாடிரசித்தவள், ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில்போட்டுப் புதைத்தவள். அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹாலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தைச் சரியாக பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது. மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது, தனிப்பட்ட வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண், எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினாள் என்பதைச் சுவைப்பட சொல்லும் இரத்தினச் சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44308872527942,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/marlin-manroe.jpg?v=1765212520"},{"product_id":"nadigavel-mr-radha-sirai-sinthanaigal","title":"நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : விந்தன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44341532098630,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/MRRadha.jpg?v=1765556857"},{"product_id":"thiraikupin","title":"திரைக்குப் பின்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D\"\u003eஅசோகமித்திரன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003eதமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்படம் தயாரிப்பை அறிந்தவர். உலக சினிமாவைப் பார்த்தவர். திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர். தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தவர். இவை அனைத்தும் அவருடைய படைப்பூக்கத்தோடு இணைந்து இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. திரைப்படங்கள், திரைப்பட ஆளுமைகள், திரைப்பட விழாக்கள் எனப் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் அசோகமித்திரனின் பார்வைகளை இந்த நூலில் காணலாம். துல்லியமான அவதானிப்பு, இழையோடும் அங்கதம், பொதுப்புத்தியிலிருந்து இயல்பாகவே விலகி நிற்கும் அணுகுமுறை ஆகியவை இந்தக் கட்டுரைகளின் சிறப்புகள். “தமிழ்ப் படங்களை விமர்சிப்பது எளிது; பல சமயம் கதைச் சுருக்கத்தைச் சொன்னாலே போதும்” என்று ஓரிடத்தில் எழுதுகிறார். தமிழில் கலாபூர்வமான படங்கள் ஏன் வருவதில்லை என்பது குறித்த ஆழமான அலசலும் இந்நூலில் உள்ளது. ஒரு காலகட்டத்தின் திரைப்படங்களையும் திரை ஆளுமைகளையும் சற்றே விலகி நின்று அணுகும் அசோகமித்திரனின் திரைப் பார்வைகள் அவருடைய புனைகதைகளைப் போலவே வாழ்க்கையை நுட்பமாகக் காட்டுகின்றன; சுவையான வாசிப்பு அனுபவத்தையும் வழங்குகின்றன.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44343835131974,"sku":null,"price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thiraiku.jpg?v=1765620484"},{"product_id":"ayal-cinema-desanthiri","title":"அயல் சினிமா","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44363120967750,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ayal.jpg?v=1766139784"},{"product_id":"aroobathin-nadanam","title":"அரூபத்தின் நடனம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகடந்த ஓராண்டிற்குள் நான் பார்த்த அயல்மொழி திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு எழுத்தாளர்கள், ஓவியர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. - எஸ். ராமகிருஷ்ணன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44363127160902,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/aroobathin.jpg?v=1766139993"},{"product_id":"irul-inithu-oli-inithu","title":"இருள் இனிது ஒளி இனிது","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003ch4\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல், அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44363645845574,"sku":null,"price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/irul.jpg?v=1766142538"},{"product_id":"katchigaluku-appaal","title":"காட்சிகளுக்கு அப்பால்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44371337642054,"sku":null,"price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/katchikalukku.jpg?v=1766390404"},{"product_id":"சாக்ரடீஸின்-சிவப்பு-நூலகம்-copy","title":"சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசாமுராய்கள் காத்திருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44371504758854,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/samurai.jpg?v=1766394471"},{"product_id":"manjal-tharunangal","title":"மஞ்சள் தருணங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/s-ramakrishnan\"\u003eஎஸ்.ராமகிருஷ்ணன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/desanthiri-pathippagam\"\u003eதேசாந்திரி பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசிறந்த திரைப்படத்தின் வேர்கள் கவிதைக்குள் ஊடுருவியிருக்கின்றன என்கிறார் இயக்குநர் லூயி புனுவல் சினிமா நம் அன்றாட வாழ்வை மறுசீரமைக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சினிமாவால் உருவாக்கபடுகின்றன. செவ்வியல் மற்றும் சமகால உலகத் திரைப்படங்களையும் அதில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் விவரிக்கும் இந்தக் கட்டுரைகள் நமது சினிமா ரசனையை மேம்படுத்துகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44381166403654,"sku":null,"price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manjal.jpg?v=1766643472"},{"product_id":"ithuthaan-ungal-adaiyaalamaa","title":"இதுதான் உங்கள் அடையாளமா?","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aravindan\"\u003eஅரவிந்தன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇதுதான் உங்கள் அடையாளமா?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44391865745478,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ithuthaan.jpg?v=1767002298"},{"product_id":"kelikkai-manithargal","title":"கேளிக்கை மனிதர்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aravindan\"\u003eஅரவிந்தன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபடைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சிகள் மிகவும் குறைவாகவும் போலித்தனமான பாவனைகள் அதிகமாகவும் இருப்பதை அம்பலப்படுத்துகின்றன. திரைப்படங்களில் வெளிப்படும் சமூகப் பார்வையில் தெரியும் போதாமைகளையும் சாதி உணர்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தச் சூழலில் சற்றேனும் நம்பிக்கை தரும் படைப்பாளிகளையும் கவனப்படுத்துகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44391919452230,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/gelikkai.jpg?v=1767005524"},{"product_id":"pesum-padam","title":"பேசும் படம்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e செழியன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp class=\"gmail_default\"\u003e\u003cspan\u003eதமிழில் நல்ல திரைப்படம் வருவதற்கு அதன் துறைசார்ந்த நுட்பங்கள் குறித்து விளக்கமான நூல்கள் வரவேண்டும். அதற்குத் திரைப்படத்தில் இருக்கிற பலரும் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்ய முன்வரவேண்டும். நுட்பம் குறித்த பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் வழியே திரைக்கலையை மேலும் எளிமையாக்கி, திரைப்படம் என்பது பெருநகரம் சார்ந்தது என்ற எண்ணத்தைத் தளர்த்த வேண்டும். மாணவ நிலையிலேயே திரைப்பட நுட்பங்களைக் கற்றுத் தரவேண்டும். அவ்வகையில் நல்ல திரைப்படம் என்கிற பெருங்கனவைச் சாத்தியமாக்க நினைப்பவர் மனதில் இந்நூல் சில துளிர்ப்புகளையேனும் நிகழ்த்தும் என நம்புகிறேன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44554290561094,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/pesum.jpg?v=1770029496"},{"product_id":"naduporil-theevaiththal","title":"நடுப்போரில் தீவைத்தல்","description":"\u003cp\u003e\u003cspan\u003eபேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் இரண்டையும் ஆழமாக அறிந்தவர். படைப்பை ரசித்து, அதன் நுட்பங்களை ஆராய்ந்து தனக்கென ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்பவர். அதைச் சுவையாகவும் தர்க்கப்பூர்வமாகவும் எழுதுபவர். பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையான கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. திரைப்படம் தொடர்பான கட்டுரைகளும் உள்ளன. இந்தக் கட்டுரைகளில் தத்துவம் இருக்கிறது. அரசியல் கூர்ப்புண்டு. விஞ்ஞானக் கண்ணோட்டம் இழையோடுகிறது. அழகியல் நோக்குள்ளது. நுனிப்புல் மேய்தல்? இல்லை. ஆழ்வார் பாசுரங்கள், மணிமேகலை, திருக்குறள் முதலிய பண்டைய இலக்கியங்கள் முதல் கு. அழகிரிசாமி, தி. ஜானகி ராமன், தஸ்தயேவ்ஸ்கி, கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன், ஆத்மாநாம், பெருமாள்முருகன், பெருந்தேவி முதலான நவீன படைப்பாளிகளின் ஆக்கங்கள்வரை பல்வேறு இலக்கியப் பிரதிகளைப் பற்றிய ஆழமான, தனித்துவமான அலசலை இக்கட்டுரைகளில் காணலாம். பா. இரஞ்சித், ராம் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களைப் பற்றிய பார்வையும் இதில் உள்ளது. இலக்கிய வாசகர்களும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: கல்யாணராமன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44564773306438,"sku":null,"price":590.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nadfuporil.jpg?v=1770196661"},{"product_id":"dooring-talkies","title":"டூரிங் டாக்கீஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎந்நிலையிலும் வாழ்ந்த வாழ்வை, கடந்த தங்களின் வாழ்கையை மனத்திரையில் முன்னும் பின்னும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட திரைப்படத்தின் ஊடாகவே தங்களின் நிகழ்கால வாழ்வை வாழும் இளம் மனிதர்குலமே. அந்தக் கனவு நனவான அடுத்தடுத்த கனவுகளை விதைத்த அதை நனவாக்கும் பாதையில் எனக்கு கிடைத்த சுவையான, அற்புதமான, அலாதியான அனுபவங்களை  பற்றித்தான் இந்தப் புத்தகம் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : சேரன்\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003e\n\u003cspan\u003eதொகுப்பாசிரியர்\u003c\/span\u003e : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D\"\u003eரா.கண்ணன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44697928007750,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/tooring.jpg?v=1772263669"},{"product_id":"aazhangalinoodu","title":"ஆழங்களினூடு","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/m-rishan-sherif\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஎம்.ரிஷான் ஷெரீப்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44777115287622,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/aazahan.jpg?v=1773911763"},{"product_id":"moondraam-pirai","title":"மூன்றாம் பிறை","description":"\u003cp\u003e\u003cspan\u003eதான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள்  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003cspan\u003eசிஹாபுதின் பொய்த்தும்கடவு\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/k-v-shailaja\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகே.வி.ஷைலஜா\u003c\/a\u003e \u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44806802899014,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/moondram_f6528832-4cbf-49db-bc35-3f4aa818724e.jpg?v=1774604923"},{"product_id":"azhiyatha-kolangal","title":"அழியாத கோலங்கள்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" target=\"_blank\" rel=\"noopener\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809953443910,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/azhiyatha.jpg?v=1774682943"},{"product_id":"kathai-neram-paagam-1","title":"கதை நேரம்: பாகம்-1","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\u003cspan\u003eசுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809984999494,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/1_e46ab0b0-3e24-4bfd-8c99-03781e77d7d7.jpg?v=1774685441"},{"product_id":"kadhai-neram-paagam-2","title":"கதை நேரம்: பாகம்-2","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\u003cspan\u003eசுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809989849158,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/2_88c530f3-b923-4fe0-b932-3977a1b14cf3.jpg?v=1774685642"},{"product_id":"kadhai-neram-paagam-3","title":"கதை நேரம்: பாகம்-3","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\u003cspan\u003eபாலகுமாரன், சுஜாதா, விமலாதித்த மாமல்லன், ராஜேஷ் குமார், கா.சு.வேலாயுதன், பிரசன்னா ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809990012998,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/3_64800f8b-c54d-45da-982e-90ee6672f6cd.jpg?v=1774685756"},{"product_id":"balumahendravin-sandhyaraagam","title":"பாலுமகேந்திராவின் சந்தியாராகம்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809990832198,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/santhiya.jpg?v=1774685924"},{"product_id":"பாலுமகேந்திராவின்-சந்தியாராகம்-copy","title":"யாத்ரா - பாலுமகேந்திரா வாழ்வனுபவங்கள்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\n\u003cspan\u003eதன் வாழ்வனுபவங்களை எந்த பூச்சும் இல்லாமல் முழுக்க நம்மிடம் சொல்ல ஆரம்பித்த கட்டுரைகளின் தொகுப்பு. அவரே எழுதியது என்பதுதான் இந்த தொகுப்பின் சிறப்பு.\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809991061574,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/yathra.jpg?v=1774686053"},{"product_id":"veedu-thiraikadhai-uraiyadal","title":"வீடு - திரைக்கதை","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/balu-mahendra\" rel=\"noopener\" target=\"_blank\"\u003e\u003cspan\u003eஇயக்குனர் பாலுமகேந்திரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003caside class=\"side-column\" id=\"column-right\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-column-right-2\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-column-right-2-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-column-right-2-1-1\"\u003e\n\u003cdiv class=\"module module-products module-products-82 module-products-grid carousel-mode\"\u003e\n\u003cdiv class=\"module-body\"\u003e\n\u003cdiv class=\"module-item module-item-2 swiper-slide\"\u003e\n\u003cdiv data-options='{\"speed\":500,\"autoplay\":false,\"pauseOnHover\":true,\"loop\":false}' data-items-per-row='{\"c0\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c1\":{\"0\":{\"items\":2,\"spacing\":10}},\"c2\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}},\"sc\":{\"0\":{\"items\":1,\"spacing\":10}}}' class=\"swiper swiper-has-pages\"\u003e\n\u003cdiv class=\"swiper-container swiper-container-initialized swiper-container-horizontal\"\u003e\n\u003cdiv class=\"swiper-wrapper product-grid\"\u003e\n\u003cdiv class=\"product-layout swiper-slide hide-cart out-of-stock has-countdown has-extra-button swiper-slide-next\"\u003e\n\u003cdiv class=\"product-thumb\"\u003e\n\u003cdiv class=\"image\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/aside\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809991520326,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/veedu.jpg?v=1774686231"},{"product_id":"kim-ki-duk-kadhal-kaamam-kurotham","title":"Kim Ki-Duk : காதல் - காமம் - கிரோதம்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D\"\u003eகுகன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/we-can-books\"\u003eWe Can Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eகிம் கி-டுக் — வார்த்தைகளால் அல்ல, மௌன மொழியால் திரையில் பேசிய கலைஞன். அவர் படங்களில் வசனங்கள் குறைவாக இருந்தது; ஆனால்  சொல்லாத வார்த்தைகளால் நம் மனதைத் துன்புறுத்தும். \u003c\/p\u003e\n\u003cp\u003e* அவரது கதாபாத்திரங்கள் காதலை மலர்களில் தேடுவதில்லை; காயங்களின் நடுவே தேடுவார்கள். அவர் காமத்தை உடலின் ஆசையாக மட்டும் காட்டவில்லை; தனிமையில் தவிக்கும் மனிதர்களின் பசியாக காட்டியிருக்கிறார். \u003cbr\u003e* வன்முறையைப் பார்த்தபோது அவரின் கேமரா ரத்தத்தை மட்டும்  காட்டவில்லை. ரத்தம் சிந்தும் முன்பே மனிதன் எவ்வளவு கொடூரமாகிறான் என்பதையும் காட்டியது.\u003cbr\u003e* அவரின் கதாநாயகர்கள் வெற்றி பெறுவதற்காகப் பிறக்கவில்லை; தங்களுக்குள் இருக்கும் தோல்வியுடன் வாழ்வதற்காகப் பிறந்தவர்கள்.\u003cbr\u003e* அவரின் பெண்கள் காதலின் உருவங்கள் மட்டுமல்ல; ஆணாதிக்கத்தின் காயங்களைச் சுமக்கும் உயிர்கள். அவரின் ஆண்கள் பலமானவர்கள் போலத் தோன்றினாலும், அவர்களின் கண்களுக்குப் பின்னால் உடைந்த குழந்தைகள் போல் அழுதுகொண்டிருப்பார்கள். \u003cbr\u003e* ஒரு படகில் மிதக்கும் இரு உயிர்கள், ஒரு அறையில் அடைக்கப்பட்ட தனிமை, ஒரு பார்வையில் பிறக்கும் காதல் — இவற்றிலெல்லாம் அவர் ஒரு முழு உலகத்தைக் காட்டியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகிம் கி-டுக் திரைப்படங்களை இயக்கவில்லை; மனித மனத்தின் இருண்ட அறைகளுக்குள் கேமராவை எடுத்துச் சென்றார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவரின் படங்களைப் பார்த்துவிட்டு திரையரங்கைவிட்டு வெளியே வரலாம்; ஆனால் அவர் எழுப்பிய கேள்விகளை விட்டு நம் மனதை வெளியே கொண்டுவர முடியாது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசில இயக்குநர்கள் கதைகளை முடித்துச் செல்கிறார்கள். சிலர் திரைப்படங்களை முடித்துச் செல்கிறார்கள். ஆனால் கிம் கி-டுக்— ஒரு திரைப்படம் முடிந்த பிறகுதான் நமக்குள் தனது கதையைத் தொடங்குகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதனால்தான், அவன் படங்கள் முடிந்தும் அவருடைய மௌனம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது. அவரையும், அவரின் திரைப்படங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு கையேடு.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46504462221382,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Kim-ki-duk-low.jpg?v=1788615855"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/collections\/movie.png?v=1762260857","url":"https:\/\/wecanshopping.com\/collections\/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be.oembed?page=2","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}