{"title":"அறிஞர் அண்ணா","description":"","products":[{"product_id":"thee-paravattum","title":"தீ பரவட்டும்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aringar-anna\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eஅறிஞர் அண்ணா\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eதோழர் அண்ணாதுரை கருத்துப் புரட்சி செய்து வரும் வீரர். அவர் எழுதும் தலையங்கங்களிலும் பேசும் பேச்சுகளிலும் புரட்சி வித்துகள் நிறைந்துள்ளன. அவை படிப்பவர் உள்ளத்திலும் கேட்பவர் நெஞ்சிலும் கருத்துப் புரட்சியை விதைத்து வளர்க்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eவீரம் என்றால் வாள் ஏந்துவது என்றோ, தீப்பொறி பறக்க முழங்குவது என்றோ, கைக்கு எட்டிய வரையில் புடைப்பது என்றோ இருந்த காலம் மலையேறி விட்டது. \u003c\/p\u003e\n\u003cp\u003eஇனி வருங்காலத்தில் வீரம் என்றால் தன் உரிமையை இழக்காமல் பிறர் உரிமையை காப்பது என்றே பொருள் படும். உரிமையைப் பறிப்பது என்றால் ஒருவருடைய வீட்டையோ, வயலையோ, உணவையோ, உடையையோ பறிப்பது மட்டும் அல்ல, அவரைத் தாழ்வாக நினைப்பதும் உரிமைக்குக் கேடு செய்வதே ஆகும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஆகையால் எதிர்கால வீர உலகத்தில், ஒத்த உரிமைக்கு அடிப்படையாக வேண்டியது ஒத்த மதிப்பே ஆகும். அந்த வீர உரிமை உணர்வால்தான் தோழர் அண்ணாதுரை இன்று இளைஞர் உள்ளங்களைக் கவர்ந்துள்ளார். \u003c\/p\u003e\n\u003cp\u003e- மு. வரதராசன்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44548399300678,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thee-paravattum.jpg?v=1769955614"},{"product_id":"maaji-kadavul","title":"மாஜி கடவுள்கள்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aringar-anna\" target=\"_blank\"\u003eஅறிஞர் அண்ணா\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eமக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும். உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான், சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர் தோன்று முன்பு, கிரீசிலும் ரோமிலும், நார்வவேயிலும் ஸ்வீடனிலும், சீனாவிலும் எகிப்திலும், எந்த நாட்டிலும், விதவிதமான கடவுள் கூட்டம் இருந்துவந்தன. புராண இதிகாசங்களும், லீலைகளும், திருவிளையாடல்களும், இன்று இங்கு நம் நாட்டில் இருப்பது போலவே, அங்கெல்லாம் இருந்தன. இன்று இங்கு பகுத்தறிவு பேசப்பட்டால், பழமை கண்டிக்கப்பட்டால், கடவுள் பற்றி இப்படி எல்லாம் ஆபாசமான கதைகள் இருக்கலாமா ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்று கூறினால், மக்கள் கோபித்து, சந்தேகித்து, பகுத்தறிவு பேசுபவர்களை நாத்திகர் என்று நிந்தித்து வதைக்கிறர்களே, அதேபோலத்தான், அங்கெல்லாம் நடந்திருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்நாடுகளுக்கும் இந்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம், அங்கெல்லாம், கடவுட் கொள்கை தெளிவடைந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. இங்கு, பழைய நாட்களில் இருந்து வந்த எண்ணம் இன்றும் குறையவில்லை. வெளி நாடுகளிலே, ஒரு காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஓவியர், பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடி தரித்த மன்னரையும், மத யானையை அடக்கும் மாவீரனையும் வணங்க வைத்து, அரசு செலுத்திய, எத்தனையோ ‘சாமிகள்’ இதுபோது, அந்த நாடுகளிலே மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறிய வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடி கோடியாகப் பணம் செலவிட்டுக் கோயில் கட்டிக் கொலுவிருக்கச் செய்த கடவுளர், இன்று அங்கே மாஜிகளாயினர்!\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44548400054342,"sku":null,"price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/maaji-kadavul.jpg?v=1769955853"},{"product_id":"needhi-devan-mayakkam","title":"நீதிதேவன் மயக்கம்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aringar-anna\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஅறிஞர் அண்ணா\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eஇராவணன்: பூலோகத்திலே எத்தனையோ மன்னாதி மன்னர்கள், வீராதி வீரர்கள் மற்றொருவருக்கு வணங்காமல் வாழ்ந்தனர். அதுபோலத்தான் நானும் வணங்கா முடியனாக வாழ்ந்து வந்தேன். அது என் வீரத்தின் இலட்சணம். வீணர்கள் அதையே என்னைப் பழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎன் ஆட்சிக்குட்பட்ட இடத்திலே, என் மக்களுக்கு எது சரி என்று தீர்மானிக்கவும், அதற்கு மாறாக நடப்பவர்களைத் தண்டிக்கவும் எனக்கு அரச உரிமை உண்டு. அயோத்தியிலே தசரதன் செய்த அஸ்வமேத யாகத்தையா அழித்தேன்? என் ஆளுகையில் இருந்த தண்டகாரண்யத்திலே, தவசி வேடத்தில் புகுந்து, என் தடை உத்தரவை மீறினவர்களை, யாக காரியங்கள் செய்யலாகாது என்று தடுத்தேன். மீறிச் செய்தனர். அழித்தேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் இராமன், அதே தவத்தை ஒரு சூத்திரன் செய்ததற்காக அவனுடைய இராஜ்ஜியத்தில், அவன் அனுஷ்டித்த ஆர்ய தர்மப்படி தவம் செய்தது குலமுறைக்குத் தகாது என்று கூறிக் கொல்லவில்லையா? ஆரிய ராமன். ஆரிய பூமியில் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அநாரியத் தவசியைக் கொன்றான் அவன் அது என் உரிமை என்றான். என் நாட்டிலே என் உரிமையை நான் நிறைவேற்றுவது தவறாகுமா?\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44548402380870,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Needhi-devan-mayakkam.jpg?v=1769956053"},{"product_id":"aariya-maayai","title":"ஆரிய மாயை","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/aringar-anna\" target=\"_blank\"\u003eஅறிஞர் அண்ணா\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003e‘ஆரிய மாயை’ எனும் இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன. (படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்கமாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்புரை தரவும் இந்நூல் பெரிதும் பயன்படும் என்று கருதுகிறேன். பேச்சாளருக்குப் பேருபகாரியாக இந்நூல் இருக்கும்.)\u003c\/p\u003e\n\u003cp\u003eஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட நாடு விடுபட வழிவகை கோலுவோருக்கு இந்நூல் எழுச்சியூட்டும் என்பது என் நம்பிக்கை. திராவிடத் தோழர்கள் இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- சி.என். அண்ணாதுரை\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44548403855430,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ariya-mayai.jpg?v=1769956233"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/aringar-anna.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}