{"title":"Crea Publication","description":"","products":[{"product_id":"sellaatha-panam","title":"செல்லாத பணம்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ என்ற படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், சிந்தனையின் வழக்கமான தன்மையைக்கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்தின்’ சிறப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44667102134342,"sku":null,"price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sellatha-panam.jpg?v=1771594843"},{"product_id":"aarumugum","title":"ஆறுமுகம்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670550507590,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/aarumugam.jpg?v=1771833484"},{"product_id":"ippothu-uyirodirukkiren","title":"இப்போது உயிரோடிருக்கிறேன்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் - வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல - பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள - உத்தியும் சவாலானதுதான் - இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670551359558,"sku":null,"price":370.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ippothu.jpg?v=1771833629"},{"product_id":"uppu-vandikkaaran","title":"உப்பு வண்டிக்காரன்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670551523398,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/uppu.jpg?v=1771833793"},{"product_id":"eng-kadhe","title":"எங் கதெ","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇமையத்தின் இந்த நெடுங்கதையில் ஆண்-பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது. இமையத்தின் படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களம்; வேறுபட்ட நடை.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670552178758,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/enkathai.jpg?v=1771834123"},{"product_id":"kolai-seval","title":"கொலைச் சேவல்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670552375366,"sku":null,"price":310.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kolai.jpg?v=1771834234"},{"product_id":"koveru-kazhuthaigal","title":"கோவேறு கழுதைகள்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eசமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670552997958,"sku":null,"price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/koveru.jpg?v=1771834420"},{"product_id":"koveru-kazhuthaigal-sirappu-pathippu","title":"கோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eநாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பதிப்பு வெளியிடப் படுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஆறு ஓவியர்கள், இரண்டு சிற்பிகள் இந்த நாவலுக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கும் படைப்புகள் இந்தச் சிறப்புப் பதிப்புக்குப் பெருமை சேர்க்கின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670553489478,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/koverusirappu.jpg?v=1771834589"},{"product_id":"saavu-soru","title":"சாவு சோறு","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e” என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடிரவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள். பாடக்கூடியவர்கள், பேசக்கூடியர்கள், எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டே இருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள். ..”\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670553620550,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/saavu.jpg?v=1771834718"},{"product_id":"sedal","title":"செடல்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670555258950,"sku":null,"price":395.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sedal.jpg?v=1771834872"},{"product_id":"thandakaaranyathil-seethai","title":"தண்டகாரண்யத்தில் சீதை","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670555357254,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thanda.jpg?v=1771835044"},{"product_id":"thalimela-sathiyam","title":"தாலிமேல சத்தியம்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670555684934,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thaali.jpg?v=1771835219"},{"product_id":"thiruneeru-sami","title":"திருநீறு சாமி (PB)","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670556405830,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thiruneer.jpg?v=1771835406"},{"product_id":"nanmaaran-kottai-kathai","title":"நன்மாறன் கோட்டைக் கதை","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670556667974,"sku":null,"price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nanmaran.jpg?v=1771835522"},{"product_id":"narumanam","title":"நறுமணம்","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eபெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய\u003c\/p\u003e\n\u003cp\u003eதொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670556831814,"sku":null,"price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/narumanam.jpg?v=1771835667"},{"product_id":"nenjaruppu","title":"நெஞ்சறுப்பு","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘கவிதை, சிறுகதை, நாவல் எல்லாம் அன்பைப் பற்றி மட்டும்தான் பேசுகிறது. நாமும் வகுப்பில் இலக்கியத்தை நடத்துகிறோம், அன்பைப் பற்றித்தான் தினம்தினம் பேசுகிறோம். கிளாஸ் முடிந்ததுமே அன்பை மறந்துவிடுகிறோம். அன்பைப் பற்றி எழுதியவனுக்கு அன்பு இருந்ததா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஏனென்றால் எழுதுகிறவன் ஒரு முறைதான் எழுதுகிறான். படிக்கிறவனும் ஒரு முறைதான் படிக்கிறான். ஆனால், பாடம் நடத்துகிறவன்தான் தினம்தினம் அன்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான். இருபது, முப்பது வருடங்களுக்கு அன்பைப் பற்றிச் சொல்கிறவனுக்கே அன்பில்லை. இதுதான் இலக்கியத்தின் தோல்வி என்று நான் நினைக்கிறேன். அன்பற்றவர்கள் வகுப்பறைகளிலும், கருணையற்றவர்கள் கோயில்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அன்பைப் பற்றி, கருணையைப் பற்றி. உலகில் அதிகமாகப் பொய் பேசப்படும் இடங்கள் வகுப்பறையும் கோயிலும்தான்...’\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670557028422,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nenjaruppu.jpg?v=1771835784"},{"product_id":"noipputru","title":"நோய்ப்புற்று","description":"\u003cp\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670557454406,"sku":null,"price":395.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/noipiutru.jpg?v=1771836024"},{"product_id":"peththavan","title":"பெத்தவன்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eமூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிற்து என்பதை எடுத்துச்சொல்லும் நெடுக்கத\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670557814854,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/peththavan.jpg?v=1771836166"},{"product_id":"manbaaram","title":"மண்பாரம்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்... ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670558011462,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manparam.jpg?v=1771836319"},{"product_id":"vazhga-vazhga","title":"வாழ்க வாழ்க","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்...\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670558142534,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/vazhga.jpg?v=1771836470"},{"product_id":"video-mariyamman","title":"வீடியோ மாரியம்மன்","description":"\u003cp\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/imaiyam\" target=\"_blank\"\u003eஇமையம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication\" target=\"_blank\"\u003eக்ரியா பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44670559256646,"sku":null,"price":285.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/video.jpg?v=1771836624"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/crea-publication.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}