{"title":"Dan Brown","description":"","products":[{"product_id":"davinci-code-tamil","title":"டாவின்சி கோட்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/dan-brown\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eடான் பிரவுன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eசாமர்த்தியமான திரில்லர் வகை எழுத்தின் தலைமை பீடம். இதயத்துடிப்பை வேகமாக்கி, மூளையை தூண்டிக்கொண்டே இருக்கும் சாகசப் படைப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003e- பீப்பிள் மேகஸின்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது ஒரு முழுமையான மேதைமை. நாட்டிலுள்ள எழுத்தாளர்களில் டான் பிரவுன் மிகச் சிறந்த, அறிவுத்திறன்வாய்ந்த, மிகவும் திறமையான எழுத்தாளர்களுள் ஒருவர். \u003c\/p\u003e\n\u003cp\u003e- நெல்ஸன் டெமில்\u003c\/p\u003e\n\u003cp\u003eதிரில்லர் வகை எழுத்தில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- தி டென்வர் போஸ்ட்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396101533766,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/davinci-code.jpg?v=1767202374"},{"product_id":"origin-tamil","title":"ஆரிஜின் (Origin)","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/dan-brown\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eடான் பிரவுன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396104187974,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/origin.jpg?v=1767202585"},{"product_id":"inferno-tamil","title":"நரகம் (INFERNO)","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/dan-brown\" target=\"_blank\"\u003eடான் பிரவுன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eதந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e– ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ்\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003c\/p\u003e\n\u003cp\u003eகோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e– யுஎஸ்ஏ டுடே\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003c\/p\u003e\n\u003cp\u003eபிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடிமறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003e– தி வாஷிங்டன் போஸ்ட்\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396105760838,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Naragam.jpg?v=1767202697"},{"product_id":"devathaikalum-sathankalum-tamil","title":"தேவதைகளும் சாத்தான்களும்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/dan-brown\" target=\"_blank\"\u003eடான் பிரவுன்\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eஒரு பழங்கால ரகசிய சகோதரத்துவ அமைப்பு ஒரு புதிய பேரழிவு ஆயுதம் சிந்திக்கவியலாத ஒரு இலக்கு \u0026gt;\u0026gt;உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு சின்னவியலாளர் ராபர்ட் லேங்டன், கொலைசெய்யப்பட்ட இயற்பியலாளர் ஒருவரின் மார்பில் பதிக்கப்பட்ட ரகசிய சின்னம் பற்றி ஆராய, ஸ்விஸின் ஆய்வமைப்பு ஒன்றுக்கு அழைக்கப்படுகிறார். அங்கே அவர் கண்டறிவதோ கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நூற்றாண்டுப் பழமையான தலைமறைவு அமைப்பான இல்லுமினாட்டி, கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிராக மேற்கொள்ளும் அழிவுபயக்கும் பழிக்குப் பழி நடவடிக்கை. ஆற்றல்மிகு டைம்பாம் ஒன்றிலிருந்து வாடிகனைக் காக்க தீவிரமுயற்சியை மேற்கொள்ளும் லேங்டன், ரோமின் காவல் படைகளுடனும் புதிரார்ந்த அறிவியலாளரான விட்டோரியா வெத்ராவுடனும் கைகோக்கிறார். அவர்கள் இருவரும் மூடப்பட்ட நிலவறைகள், அபாயகரமான நிலத்தடி கல்லறைகள், கைவிடப்பட்ட கிறித்துவ தேவாலயங்கள், பூமியின் மிகவும் ரகசியமான பெட்டகங்கள், நெடுங்காலமாக மறக்கப்பட்ட இல்லுமினாட்டியின் மறைவிடங்கள் ஊடாக ஒரு வெறித்தனமான தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396116312134,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/devathaigalum.jpg?v=1767202787"},{"product_id":"saathi-perumai","title":"சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்","description":"\u003cp\u003eLanguage : Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: மனோஜ் மிட்டா\u003c\/p\u003e\n\u003cp\u003eTranslator: ஆர். விஜயசங்கர் \u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003eசாதியை அழித்தொழித்தல் குறித்துதான் நாம் உரையாடல் நடத்த வேண்டும் என்பதில் யாருக்காவது சந்தேகமிருந்தால் அவரிடம் இந்த நூலை விட்டெறியுங்கள். அது காயமேற்படுத்தும் அளவுக்கு கனமானது; மனமாற்றம் ஏற்படுத்தும் அளவுக்கு உறுதியானது.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cspan class=\"gmail_default\"\u003e- \u003c\/span\u003e\u003ci\u003eமீனா கந்தசாமி,\u003c\/i\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eஎழுத்தாளர்\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cspan\u003eமதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது, சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003e- \u003c\/span\u003e\u003ci\u003eஆனந்த் டெல்டும்டே\u003c\/i\u003e\u003cspan\u003e, அறிஞர், எழுத்தாளர், குடிமை உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44396522963014,"sku":null,"price":899.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/saathi-perumai.jpg?v=1767245653"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/dan-brown.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}