{"title":"Dr Ambedkar","description":"","products":[{"product_id":"enathu-parvaiyil-ramayanam-mahabharatham","title":"எனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/dr-ambedkar\"\u003eDr.Ambedkar\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e”ஒரு வரலாற்றுக் கதையாக முதலில் எழுதப்பட்ட இராமாயணம் சமூகம், நீதி, சமயம் ஆகியவற்றிற்கு மக்களாற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும் ஓர் உபதேச நூலாக மாறியது.”\u003c\/p\u003e\n\u003cp\u003e“பண்டைய இந்திய இலக்கியத்தில் கீதை பெறும் இடம் யாது? கிறித்துவ சமயத்திற்குப் பைபிளைப் போல இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைக் கீதை போதிக்கிறது?”\u003c\/p\u003e\n\u003cp\u003e- டாக்டர் அம்பேத்கர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44340205944902,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/enathu-paarvaiyil.jpg?v=1765547250"},{"product_id":"theendathagatha-makkalukku-or-echarikkai","title":"தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/dr-ambedkar\"\u003eDr.Ambedkar\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003e- டாக்டர் அம்பேத்கர்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44340505641030,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Theedathakatha-Makkalukku.jpg?v=1765547640"},{"product_id":"ore-naadu-ore-ilakku-ore-arasiyalamaippu-sattam","title":"ஒரே நாடு ஒரே இலக்கு ஒரே அரசியலைப்புச் சட்டம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/dr-ambedkar\"\u003eDr.Ambedkar\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபெரியோர்களே,\u003c\/p\u003e\n\u003cp\u003eநாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகல்வி பெறுதல் கட்டாயமான தேவை. எழுதப் படிக்கப் பேசத் தெரிந்து கொள்ளல் மட்டும் போதாது. நம்மில் பலர் கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-    அண்ணல் அம்பேத்கர்\u003cbr\u003e(நூலிலிருந்து…)\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44340628750406,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ore-naadu-ore-ilakku.jpg?v=1765547806"},{"product_id":"pirpaduththappatta-makkalukku-enathu-arivurai","title":"பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/dr-ambedkar\"\u003eDr.Ambedkar\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”\u003c\/p\u003e\n\u003cp\u003e- டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44340673380422,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/pirpaduthappatta-makkalukku.jpg?v=1765547868"},{"product_id":"buddha-mathathai-naan-yen-virumbukiren","title":"புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/dr-ambedkar\"\u003eDr.Ambedkar\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/valari-veliyeedu\"\u003eValari Veliyeedu\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபுத்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணையை, அன்பைப் போதிக்கிறது. அது சமத்துவத்தைப் போதிக்கிறது. இந்தப் பூவுலகில் ஒரு நல்ல, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு மனிதன் இதைத்தான் விரும்புகிறான். இது கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்குமென்று நம்புகிறான். புத்த மதத்தின் இந்த மூன்று கோட்பாடுகளும் என்னைப் பெரிதும் கவர்கின்றன. என்னைக் கவர்ந்த இந்த மூன்று கோட்பாடுகள் இந்த உலகத்திலுள்ள அனைவரையும் கவரவேண்டும். ஆண்டவனோ, ஆன்மாவோ, சமுதாயத்தில் யாருக்கும் உதவாது. காப்பாற்றவும் முடியாது\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44340888731718,"sku":null,"price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Buddha-Madham.jpg?v=1765548161"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/collections\/ambedkar.jpg?v=1765547485","url":"https:\/\/wecanshopping.com\/collections\/dr-ambedkar.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}