{"title":"குணா கவியழகன்","description":null,"products":[{"product_id":"appaal-oru-nilam","title":"அப்பால் ஒரு நிலம்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகுணா கவியழகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eஎன்னை வைத்துக் காலம் எழுதிய புத்தகம் சாகசத்தனமான சுவாரசியத்தைத் தரலாம். சாகசத்தை வாசிக்கும் போதான சுவாரசியம் போன்றதல்ல சாகசக்காரனின் வாழ்வு.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":50639145795654,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/appal-oru-nilam.jpg?v=1792030545"},{"product_id":"vidameriya-kanavu","title":"விடமேறிய கனவு","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகுணா கவியழகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eமகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி, கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகின்றது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதுக்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்க நேர்கிறது. திண்ம இருள் மேலிருந்து கனங்கொண்டு கீழ் நிலம் நோக்கி அமுக்குகின்றது. இருளுக்கும் கனதியுண்டோ?\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":50640448585798,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Vidameriya-kanavu.jpg?v=1792036615"},{"product_id":"nanjunda-kaadu","title":"நஞ்சுண்ட காடு","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகுணா கவியழகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eவாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே - ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் - கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளிவிசிறும் வித்தையா கற்றேன் - கனவுலகக் கதைசொல்ல? இல்லையந்த வாழ்வைத்தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே காலநீட்சியில் திரட்சியுற்று திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை. இதுவும் வலித்து வலித்து வாழ்ந்த மாந்தனின் கதை. வலியென்றா காண்பீர்? இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை. கதை சொல்லிப் போவதே என் கடன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":50640466608198,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Nanjunda-Kaadu.jpg?v=1792036678"},{"product_id":"kadaisi-kattil","title":"கடைசிக் கட்டில்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகுணா கவியழகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eஎன்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் தன் இரகசியம் இருக்கும்போதுதான் நச்சுச் சுழலாகிவிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":50640489545798,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/Kadaisi-kattil.jpg?v=1792036808"},{"product_id":"guna-kaviyazhagan-novelkal","title":"குணா கவியழகன் நாவல்கள்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகுணா கவியழகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eகுணா கவியழகன் நாவல்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":50640536010822,"sku":null,"price":900.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/guna-kaviyazhagan.jpg?v=1792037046"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/guna-kaviyazhagan.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}