{"title":"இரா.மன்னர் மன்னன்","description":"\u003cp\u003eஇரா.மன்னர் மன்னன்\u003c\/p\u003e","products":[{"product_id":"vilampara-vettai","title":"விளம்பர வேட்டை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143741296710,"sku":null,"price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/vilambara-vettai.jpg?v=1786779969"},{"product_id":"adhitha-karikalan-kolai","title":"ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eவரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143802703942,"sku":null,"price":750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/athiththa-karikalan.jpg?v=1786782064"},{"product_id":"amma-endroru-azhagi","title":"அம்மா என்றொரு அழகி","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eCategory : கவிதை\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143808536646,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/amma_d54472c2-a0f4-47d9-b699-b1257757dab9.jpg?v=1786782227"},{"product_id":"rajaraja-chozhan","title":"இராஜராஜ சோழன்: இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்... என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா? தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது! எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143873679430,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/raja-raja-cholan.jpg?v=1786784330"},{"product_id":"aayutha-desam","title":"ஆயுத தேசம் - கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eகற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுதம் எனும் விபரீத விளையாட்டில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றன. கல், மரம், இரும்பு என பல வகை ஆயுதங்களில் உலோக வகை ஆயுதங்களின் ஆயுள் அதிகம். அந்த உலோக ஆயுதங்களின் ஆதிக் கதையைச் சொல்கிறது இந்த நூல். கொங்கு எனப்படும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி இந்திய வரலாறும் தமிழக வரலாறும் அவ்வளவாக எடுத்துரைப்பதில்லை.கொங்கு நாட்டுப் பகுதிகளின் உலோகங்கள்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கின என்பன போன்ற அறியப்படாத பல ஆச்சர்யத் தகவல்களைத் தருகிறது இந்த நூல். ‘வானில் மிதந்து சென்று தாக்கும் ஆயுதங்களையும், பலவகை பீரங்கிகளையும், பெரிய அளவிலான கல் எறியும் கருவிகளையும் கொங்கில் பிற்காலச் சேரர்கள் உருவாக்கினர். இன்றைய விமானங்கள், ராக்கெட்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றின் ஆரம்ப கால வடிவங்கள் இங்குதான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.’ - இதுபோல இன்னும் பல அரிய தகவல்கள் இந்த நூலெங்கும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நூலைப் படித்த பிறகு கொங்கு நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் நமக்குப் புரியும். ஆயுத தேசத்தில் உறைந்துகிடக்கும் அமைதியான வரலாறைக் காணலாம் வாருங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143879217222,"sku":null,"price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ayutha-desam.jpg?v=1786784490"},{"product_id":"thamizhp-puththaantu-chiththiraiyaa-thaiyaa","title":"தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா? தையா?","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகத் தமிழர்கள் நீண்டகாலமாக விடைதேடும்,\u003c\/p\u003e\n\u003cp\u003eசித்திரை, தை இவற்றில் எது சரியான புத்தாண்டு?\u003c\/p\u003e\n\u003cp\u003e. புத்தாண்டுக் குழப்பத்தின் பின்னுள்ள. அரசியல் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழர் இலக்கியமும், தமிழர் வானியலும் காட்டும் புத்தாண்டு எது?\u003c\/p\u003e\n\u003cp\u003eஆகிய கேள்விகளின் பதில்களை விரிவாக விளக்குவதே இந்நூலின் முக்கிய நோக்கம் ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143882133574,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thamizh-puthandu.jpg?v=1786784591"},{"product_id":"panatthin-payanam","title":"பணத்தின் பயணம்: பண்டமாற்று முதல் பிட்காயின் வரை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஉயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் `பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும். உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது. கற்காலம் தொடங்கி இன்றைய கலர்ஃபுல் காலம் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சியை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அறிந்துகொள்ளலாம். பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறையில் தொடங்கி, தங்கம் போன்ற விலை உயர்ந்த நகைகளைப் பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தி, கால ஓட்டத்தில் கரன்சிகளாக உருவெடுத்தது வரையிலும், பல்லவர் கால வரலாற்றில் பணம் தொடர்பாகப் பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர். இந்தியாவின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் கால பண மதிப்பிலான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பணத்தின் சுவாரஸ்யப் பயணத்தை எளிய வார்த்தைகளால் விளக்கியிருப்பதோடு, சமீபத்திய உதாரணங்களுடன் தொகுத்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. சவால்கள் நிறைந்த இன்றைய உலக வாழ்க்கையில் நாம் திரட்டும் பொக்கிஷத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முறை, நாணவியல் கூறுகளின் அடிப்படையில் இன்றைய பணத்தின் மதிப்பு என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது... இனி, பணம் பேசும்! பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல். சரக்குப் பணம், வங்கிகள், பங்குச் சந்தைகள், பொருளாதார மோசடிகள் - இவற்றின் வரலாறும் உள்ளே அத்தியாயங்களாக... மொத்தம் 60 அத்தியாயங்கள், 488 பக்கங்கள். விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143891505222,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/panathin-payanam.jpg?v=1786785429"},{"product_id":"pallavar-varalaaru","title":"பல்லவர் வரலாறு: பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்?","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eசிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்... பல்லவப் பேரரசை தரிசிப்போம்!\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143917129798,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/pallavar-varalaru.jpg?v=1786785178"},{"product_id":"varalatril-kannagi","title":"வரலாற்றில் கண்ணகி","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143917588550,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/varalatril-kannagi.jpg?v=1786785259"},{"product_id":"varalatril-sila-thiruthangal","title":"வரலாற்றில் சில திருத்தங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143919554630,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/varalatril-sila-thiruppangal.jpg?v=1786785324"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}