{"title":"கோபிநாத்","description":"","products":[{"product_id":"please-indha-puthagatha-vangatheenga-part-1","title":"ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666806468678,"sku":null,"price":177.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/please-1.jpg?v=1771570134"},{"product_id":"please-indha-puthagatha-vangatheenga-part-2","title":"ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666845790278,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/intha_cf5551a5-d7c3-4146-b740-f150515e4e56.jpg?v=1771575099"},{"product_id":"ner-ner-thema","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666850672710,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ner.jpg?v=1771575441"},{"product_id":"nallatha-naalu-visayam","title":"நல்லதா நாலு விசயம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666856833094,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nallatha.jpg?v=1771575725"},{"product_id":"mandapathiram","title":"மண்ட பத்தரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666859388998,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manda.jpg?v=1771575845"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}