{"title":"பால் சக்கரியா","description":null,"products":[{"product_id":"irandu-kathaikal","title":"இரண்டு கதைகள்","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003cspan\u003eஅசோகன் சருவில், \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/k-v-shailaja\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகே.வி.ஷைலஜா\u003c\/a\u003e \u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44806842089542,"sku":null,"price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/irandu_9582d9e5-9342-4b6a-9ffa-a962c479a913.jpg?v=1774605935"},{"product_id":"yesu-kadhaigal","title":"யேசு கதைகள்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003e\u003cspan\u003eபால் சக்கரியா\u003c\/span\u003e\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/k-v-jayashree\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகே.வி.ஜெயஸ்ரீ\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்கச் செய்கிறது இச்சிறிய நூல். ஸக்காரியாவின் பாய்ச்சல் மொழியும், இயல்பான சித்தரிப்புகளும், கூரிய அங்கதமும் நல்ல வாசிப்பனுபவத்தை தருகின்றன. 'குருத்தோலை நுனிகள் நிறைந்த தேவாலயத்தின் உட்புறம் கதிர் முற்றிய வயல்வெளி போலிருந்தது' போன்ற கொட்டிக்கிடக்கிற உவமைகளுக்காகவும், 'அவருடைய மூக்கின் நுனியிலிருந்து அவர் எதைப் பார்க்கிறாரோ அதுதான் அவருக்கு வாழ்க்கை' போன்ற சிரிப்பை வரவழைக்கும் வரிகளுக்காகவும் பிரதியை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். மூலமொழியில் வாசிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது கே.வி. ஜெயஸ்ரீ-ன் மொழிபெயர்ப்பு. ஸக்காரியாவுக்கு இணையாக தமிழில் அதிகமும் யேசு பற்றிய கதையாடல்களை உருவாக்குகிற இன்னொருவர் ஜெயமோகன். அவரது யேசு கதைகளும் இவ்வாறு தொகுக்கப்பட வேண்டிய ஒன்றே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44809924706374,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/yesu.jpg?v=1774680085"},{"product_id":"then","title":"தேன்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eதமிழில் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/bava-chelladurai\"\u003eபவா செல்லதுரை\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cdiv class=\"\" id=\"content\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv id=\"product_tabs-69c77e7db0f23\" class=\"product_extra-242 tab-pane active\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46321029677126,"sku":null,"price":25.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/then.jpg?v=1787137093"},{"product_id":"sakkariyaavin-kadhaikal","title":"சக்காரியாவின் கதைகள்","description":"\u003cp\u003eஆசிரியர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher:  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமலையாளத்தின் சிறந்த கதாசிரியர்களுள் ஒருவரான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நுட்பமான வாசகனால்கூட இக்கதைகளை வரிசைப் படுத்திவிட, முடியாதபடி காலத்தை மீறி நிற்கும் படைப்புகள் இவை.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46495152799814,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/zachariavin-kadhaikai.jpg?v=1788486181"},{"product_id":"irandaam-kudiyetram","title":"இரண்டாம் குடியேற்றம்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/k-v-jayashree\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகே.வி.ஜெயஸ்ரீ\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eசக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46495180161094,"sku":null,"price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/irandaam-kudiyetram.jpg?v=1788486815"},{"product_id":"அல்ஃபோன்சம்மாவின்-மரணமும்-இறுதிச்-சடங்கும்","title":"அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eTranslator:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/k-v-jayashree\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகே.வி.ஜெயஸ்ரீ\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/vamsi-books\"\u003eVamsi Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eசக்காரியாவின் எழுத்துக்கள் நமக்கு விசுவரூப தரிசனங்களை எப்போதும் வழங்குவதில்லை. மாறாக ஒரு துளியில் சமுத்திரத்தை காட்டுகிறார். சக்காரியாவை, அவர் எழுதிய எழுத்தின் பலத்துக்கு கொஞ்சமும் பழுதுவராமல், பலம் கூடுதலாகவே தமிழுக்கு தந்திருக்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46495202082886,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/alphonsammavin.jpg?v=1788487215"},{"product_id":"ithu-daan-en-peyar","title":"இதுதான் என் பெயர்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமொழியாக்கம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sukumaaran\"\u003eசுகுமாரன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46495249596486,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ithu-thaan-en-peyar.jpg?v=1788488737"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}