{"title":"sahitya akademi books","description":"","products":[{"product_id":"paruvam","title":"பருவம்","description":"\u003cp\u003eஆசிரியர் : எஸ்.எல்.பைரப்பா \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் : பாவண்ணன் \u003cbr\u003ePublisher:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e‘பருவம்‘ குறித்து ‘கல்கி‘யில் எஸ்.எல்.பைரப்பா அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்\/\/ சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின் “பருவா’ பற்றிச் சொல்லுங்கள்... “பருவா’ நாவலை நான் எழுதுவதற்கு முன்பு மஹாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் இமய மலைப் பிரதேசங்கள், கடுவால் ஆகிய இடங்களுக்குச் சென்று வாழும் மலைவாழ் (பாண்டவர்களின் வாரிசுகள்) மக்களிடம் பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்களைப் பற்றி அறிந்தேன். அது சம்பந்தமான நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்ய 5 வருடங்கள் ஆனது. நாவலாக எழுதி முடிக்க, ஒன்றரை வருடம் ஆனது. சரிபார்க்க 1 வருடம் ஆனது. மொத்த 7 1\/2 வருடங்கள் ஆனது. இதை எழுதி முடித்தது 1975ல்.* இது புராணக் கதை இல்லையா?புராணம் என்றாலும், புராணத்தை அப்படியே ஒதுக்கி விட்டு, சரித்திர அடிப்படையில் எழுதினேன். இதை பருவம் என்கிற தலைப்பில் தமிழில் சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. நன்றி: கே.என்.சிவராமன்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44930554200134,"sku":null,"price":950.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/paruvam_9fecc97e-3466-412b-a434-174c3d209ed6.jpg?v=1776839214"},{"product_id":"irandaam-idam","title":"இரண்டாம் இடம்","description":"\u003cp\u003eஆசிரியர் : \u003cspan\u003eஎம்.டி.வாசுதேவன் நாயர்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் : \u003cspan\u003eகுறிஞ்சிவேலன்\u003c\/span\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமித கற்பனையும் மர்மங்களையும் உட்படுத்தாமல் மனிதனால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் வைத்து மனித குண இயல்புகளை கொண்ட கதாபாத்திரங்களால் படைத்து பீமனின் பார்வையில் பீமனே சொல்வது போல் வடிவமைக்கப்பட்டதே இந்நாவலின் சிறப்பு தன்மையாகும். இதுவரையில் படித்துள்ள மகாபாரத கதைகளிலிருந்து மாறுபட்டு சற்று வேறுபட்டுள்ள பாரதக் கதையை இந்நாவலில் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44930577465414,"sku":null,"price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/irandamidam.jpg?v=1776841192"},{"product_id":"karunkundram","title":"கருங்குன்றம்","description":"\u003cp\u003eஆசிரியர் : \u003cspan\u003eமமாங் தய்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் : \u003cspan\u003eகண்ணையன் தட்சணாமூர்த்தி\u003c\/span\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eலாமாக்களின் பூமியான திபெத்தில் சுவிசேஷப் பணியை மேற்கொள்ளும் விழைவுடன் இந்தியாவின் வடகிழக்கில் பூர்வகுடிகளின் வாழிடம் வழியாகப் பயணிக்கும் பிரெஞ்சுப் பாதிரியைத் தம் எல்லைக்குள் புகுந்துசெல்ல பழங்குடிகள் அனுமதி மறுக்கின்றனர். மிஷனரிகளைத் தொடர்ந்து அன்னிய ஆட்சியாளர்கள் தம் மண்ணுக்குள் ஊடுருவி வந்து காலங்காலமாக இருந்துவரும் உரிமைகளையும், சுதந்திர வாழ்வையும் ஒருசேரப் பறித்துவிடுவார்கள் என்ற அச்சத்தின் நடுவிலும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சிலர் துணைபோவதால் இனக் குழுக்களிடையே மூளும் மோதல்களுடன் ஆழ்ந்த காதலும் முகிழ்க்கிறது. வடகிழக்கு மண்ணின் இயற்கை எழிலையும் பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை, சடங்குகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும் அழியாத சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறது இந்நூல். விரிந்து நீண்ட களப்பணிகளில் திரட்டிய தரவுகளின் மூலம் மறைந்துபோன மெய்யான வரலாற்றைக் கற்பனை போலக் கட்டமைத்துள்ள இந்தப் புதினம், 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆங்கில மொழி படைப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44930587099206,"sku":null,"price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/karunkundram.jpg?v=1776841532"},{"product_id":"aarachaar","title":"ஆராச்சார்","description":"\u003cp\u003eஆசிரியர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kr-meera\"\u003e\u003cspan\u003eகே.ஆர்.மீரா\u003c\/span\u003e\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் : \u003cspan\u003eமோ.செந்தில்குமார்\u003c\/span\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தில் ஒருத்தியான இருபத்தியிரண்டு வயது இளம் பெண் சேதனாவின் பார்வையில் கொல்கத்தாவின் வரலாறும் நிகழ்காலமும் ஊடாட, காதலின் தூக்குக்கயிறு இறுக்கி மூச்சுத் திணறும் ஆராச்சார் புதினம் ஒரு காவியமாக விரிகின்றது. விளிம்புநிலைப் பெண் குரலை ஒங்கி ஒலிக்கச் செய்யும் இப்புதினம் ஊடக அரசியல், சமூக அவலங்கள், சாதிக் கோட்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் எனப் பல்வேறு விஷயங்களையும் நுட்பமாக அலசி ஆராய்ந்து வாசகர்களின் முன் வைக்கிறது. இப்புதினத்திற்கு வயலார் விருது, ஓடக்குழல் விருது, கேரள சாகித்திய அகாதெமி விருது, மத்திய சாகித்திய அகாதெமி விருது எனப் பல மதிப்புவாய்ந்த விருதுகள் கிடைத்துள்ளன. கே. ஆர். மீரா : மாறுபட்ட கதைக்களங்களையும் தனித்துவமான மொழியையும் கொண்டு, சமகால மலையாள எழுத்துவலல் தனித்து ஒளிர்பவர் சமூக வரலாறுகளை, விளிம்புநிலைப் பார்வையிலிருந்து மிக எளிதாகக் கதைகளாக்கிலிடும் பேராச்சரியம்; மலையாள எழுத்தின், சமகாலத்தின் புதிய வழித்தடம் கே.ஆர். மீரா. ஒவ்வொரு படைப்பிலும் பெண் குரலை மிக நுட்பமாக நெய்திடும் இவர், தனது இதழியல் பணியைத் துறந்துவிட்டு 2001 முதல் எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். மோ செந்தில்குமார் : இப்புதினத்தின் மொழிபெயர்ப்பாளர் கோயம்புத்தூர் அரசு சுலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிவரும் இவர், தமிழாய்வுச் சிந்தனைக்கு உரைகல்லாக விளங்கக்கூடிய 'பெயல்' ஆய்விதழின் முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். மலையாளச் சிறுகதைகள், கவிதைகள் பலவும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44930589786182,"sku":null,"price":850.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/aracher.jpg?v=1776873694"},{"product_id":"bhagavan-buddar","title":"பகவான் புத்தர்","description":"\u003cp\u003eஆசிரியர் : \u003cspan\u003eதர்மானந்த கோசாம்பி\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் : \u003cspan\u003eகா.ஸ்ரீ.ஸ்ரீ.\u003c\/span\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44930593292358,"sku":null,"price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/bagavanbudhar.jpg?v=1776841979"},{"product_id":"kalainjarin-ilakkiya-aalumai","title":"கலைஞரின் இலக்கிய ஆளுமை","description":"\u003cp\u003eஆசிரியர் : இரா.அறவேந்தன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமுத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திருக்குவளை எனும் சிற்றூரில் பிறந்தவர்; வசனகர்த்தா பத்திரிகையாசிரியர் எழுத்தாளர் அரசியல்வாதி முதலமைச்சர் எனப் பன்முக ஆளுமை வாய்ந்தவர் நாவல் சிறுகதை கவிதை கட்டுரை கடிதம் நாடகம் திரைவசனம் எனப் பல்வேறு இலக்கிய வகையில் சுமார் ஒரு லட்சம் பக்க அளவிற்கு எழுதியவர். சமநிலையும் சமூக நீதியும் சமூகத்தில் மலர வேண்டுமெனத் தன் எழுத்துப் பயணத்தை வரையறுத்துக் கொண்டவர். இவர்தம் நூற்றாண்டை முன்னிட்டு சாகித்திய அகாதெமிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது. இந்த நூல், கலைஞரின் ஒட்டுமொத்தப் படைப்புலகில் காணலாகும் இலக்கிய ஆளுமையை வெளிக்கொணர்ந்துள்ளது; எதிர்கால இலக்கிய உலகிற்கான கை விளக்காகவும் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45083956609094,"sku":null,"price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/1_030aebbb-052f-400b-a793-45cc89da113b.jpg?v=1779865837"},{"product_id":"imayamalai","title":"இமயமலை","description":"\u003cp\u003eஆசிரியர் :  தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003ePublisher:  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books\" target=\"_blank\"\u003eசாகித்திய அகாதெமி\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு பண்பாட்டுப் பயணம் குஜராத்தி இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது.பயணம் செய்வதில் மிகுந்த விருப்பமுடைய காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912இல் இமயமலைக்கு நடந்தே பயணம் செய்தார்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45084056223814,"sku":null,"price":385.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/2_54259641-a667-49ce-8976-1cb8c754c569.jpg?v=1779866147"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/sahitya-akademi-books.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}