”ஒரு வரலாற்றுக் கதையாக முதலில் எழுதப்பட்ட இராமாயணம் சமூகம், நீதி, சமயம் ஆகியவற்றிற்கு மக்களாற்ற வேண்டிய கடமைகளை எடுத்துரைக்கும் ஓர் உபதேச நூலாக மாறியது.”
“பண்டைய இந்திய இலக்கியத்தில் கீதை பெறும் இடம் யாது? கிறித்துவ சமயத்திற்குப் பைபிளைப் போல இந்து சமயத்திற்குப் பகவத் கீதை வேதமாகுமா? அது வேதமாயின், அது எதனைப் போதிக்கிறது? எவ்வகைக் கோட்பாட்டைக் கீதை போதிக்கிறது?”
- டாக்டர் அம்பேத்கர்.
No product review yet. Be the first to review this product.