பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகுமார் முத்தய்யா. இவரின் எழுத்து உள்ளிருந்து எழும் குரலுக்கு நிகரானது என்பதை வாசித்தால் உணர முடியும்.
No product review yet. Be the first to review this product.