ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்...அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை சாடும் கதை. கதை நிறமி என்ற அழகானப் பெயர் கொண்ட ஒரு 15 வயது சிறுமி தன் கருவைக் கலைக்க ஒரு மேலைநாட்டு மருத்துவமனையில் அமர்ந்திருப்பதில் ஆரம்பித்து அவள் தந்தை நேசக்குமாரன் தன் வரலாற்றை ஒரு சிறையிலிருந்து எழுதுவதாக அமைகிறது.
No product review yet. Be the first to review this product.