எங்கும் வைரஸ், எதிலும் வைரஸ் தான். தூணிலும் துரும்பிலும் ஏதோ ஒரு கடவுள் இருப்பாரோ இல்லையோ 'வைரஸ் கடவுள்' கண்டிப்பா இருப்பார் ! இந்த வைரஸுக்கு எதிரா வௌவால்கள் மற்றும் கொசுவுக்கு, கடவுள் கொடுத்த எதிர்ப்பு சக்தியை, நமக்குக் கொடுக்க நாம எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்கு? முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்ய வேண்டி இருக்கு, ஐந்து வேளை தொழுகை நடத்த வேண்டி இருக்கு, பால் அபிஷேகம் பண்ண வேண்டி இருக்கு. ஆனால் இப்படி எதுவமே பண்ணாமலேயே ஒரு வௌவால் அசால்ட்டா நோய் எதிர்ப்பு சக்தியை வச்சு இருக்கு. (என்ன கொடுமை சரவணன் இது?!)
-புத்தகத்தின் உள்ளே, 'வைரஸும் கடவுளும்' பகுதியில் இருந்து
No product review yet. Be the first to review this product.