இது நம்மிடம் சொல்லப்படும் கதைபோல் இல்லாமல், நம்முடன் நடத்தப்படும் உரையாடலாக இருக்கிறது. நீங்களும் நானும் இதைப் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆசிரியர் நம்முடன் உரையாடல் நடத்துகிறார். இந்த எழுத்தில், வரிகளுக்கு இடையில் நம்முடைய குரல்கள் ஒலிக்கின்றன. ஆசிரியர் நம்முடன் பேசுகிறார்; நாமும் அவருடன் திரும்பப் பேசுகிறோம் நாம் இதை உணராவிட்டாலும்கூட,
சுந்தர் சருக்கை
சிக்கல்மிக்க ஒரு பிரதியை, ஒருவித ஊமைக் கோபத்துடனான சீற்றம் கொண்ட கதையாடலை, கொச்சை வழக்கின் கடுமை தொனிக்கும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ராமாநுஜம், நவனமிக்க ஒரு பிரதியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதுடன், சவால்மிக்க ஒரு மொழியாக்கத்தை மூன்றாண்டு காலகட்டத்தில் சாதித்துக்காட்டியிருக்கிறார். இது ஓர் அர்ப்பணிப்பு. இது ஒரு கடமைப் பொறுப்பு. சாதத் ஹசன் மண்ட்டோ போல் இன்னொரு கொடை தமிழுக்கு.
சா. தேவதாஸ்
No product review yet. Be the first to review this product.