உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை.
No product review yet. Be the first to review this product.