பாவை விளக்கு ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவல் திரு.சிவாஜி கணேசனால் திரைப்படமாகவும் வெளிவந்தது.
No product review yet. Be the first to review this product.