Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களின் சுருக்கம்

(0)
Price: 160.00

In Stock

Publisher
SKU
SWASAM 001
2200க்கும் மேற்பட்ட பக்கங்களில் சொல்லப்பட்ட கதையை மட்டும் சுருக்கி 144 பக்கங்களில் சொல்லி இருக்கிறார் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.

ஐந்து பாகங்களைக் கொண்ட பெரிய நாவல்களை இன்றைய இளைய தலைமுறை படிப்பதில்லை. குறைந்த பக்கங்கள் உள்ள புத்தகங்களையே விரும்புகிறார்கள்.

இந்தக் காலத் தலைமுறையினர் பொன்னியின் செல்வனை விரைவாகப் படிக்கும் வண்ணமும், படித்தால் எளிதில் புரியும் வண்ணமும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கல்கி நாவலை உரையாடல்கள் மூலம் நகர்த்திச் சொல்கிறார். அதை மூலத்தைப் படித்துதான் அனுபவிக்க வேண்டும். காதல், நகைச்சுவை, குத்தல், அச்சம், எதிரிகளை வார்த்தைகளால் மடக்குதல், வரலாற்றை விவரித்தல் என்று அவர் கதையைக் கொண்டுபோகும் முறை அருமையாக  இருக்கும்.

இந்தச் சுருக்கமான நூலைப் படிப்பதன் மூலம் இன்றையத் தலைமுறையினர், கல்கியின் முழுமையான நாவலைத் தேடிச் சென்று, ஒரு வரி விடாமல் ரசித்துப் படிக்க வேண்டும்.
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.