{"product_id":"பனை-மரமே-பனை-மரமே","title":"பனை மரமே! பனை மரமே!","description":"\u003cp\u003eAuthor: \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/a-sivasubramanian\" target=\"_blank\"\u003eஆ.சிவசுப்பிரமணியன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவிற்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி - வாய்மொழி இலக்கியம் - நவீன இலக்கியம் வரை எனப் பல அரியதரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44663817470022,"sku":null,"price":590.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/panai-marame.jpg?v=1771406899","url":"https:\/\/wecanshopping.com\/products\/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%87","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}