{"product_id":"akka-kuruvi","title":"அக்கா குருவி","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003e குருங்குளம் முத்து ராஜா\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003eநேற்றும் இன்றும் நாளையாகும்\u003cbr\u003eநிலைப்பதில்லை எதுவும் - புது\u003cbr\u003eமாற்றம் இல்லா பழமைத்தனம்\u003cbr\u003eமூடத்தனம் அறிவோம்\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eஇதைவிட எளிதாகச் சமூக இயங்கியலைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி சொல்ல முடியுமா?\u003cbr\u003e\u003cbr\u003e‘அக்கா குருவி’ என்ற இந்தக் குழந்தைகள் பாடல் தொகுப்பில் குருங்குளம் முத்து ராஜா நம் காலத்தைப் பேசும் குழந்தைக் கவிஞராக முத்திரை பதித்துள்ளார். இன்று எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கும், எழுத நினைப்பவர்களுக்கும் அவருடைய பாடல்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.\u003c\/div\u003e\n\u003cdiv class=\"gmail_default\"\u003e\n\u003cbr\u003eநம் காலத்தின் அழ. வள்ளியப்பாவாக குருங்குளம் முத்து ராஜா மலர்ந்து மணம் வீசுகிறார்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003ci\u003eஉதயசங்கர்\u003cbr\u003eசாகித்திய பால புரஸ்கார் விருதாளர்\u003c\/i\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44554299146310,"sku":null,"price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/akka.jpg?v=1770031425","url":"https:\/\/wecanshopping.com\/products\/akka-kuruvi","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}