{"product_id":"ampai-80","title":"அம்பை 80","description":"\u003cp\u003eஆசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவமான பெண்ணியக் குரலாகவும், சமரசமற்ற ஆளுமையாகவும் விளங்கிவருபவர் அம்பை. எழுத்துலகிலும் செயல்பாட்டுத் தளத்திலும் அவரது பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் மதுரையில் நடைபெற்ற 'அம்பை 80' கருத்தரங்கின் உரைகளும் கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட வாசிப்புகளை முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு அம்பையின் படைப்புகளை அடுத்த தலைமுறை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் காத்திரமான ஆவணம்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":51154658623558,"sku":null,"price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/alaral_102e2422-f850-4833-9e22-4310a7aa5a6e.jpg?v=1795600940","url":"https:\/\/wecanshopping.com\/products\/ampai-80","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}