{"product_id":"athigaarathai-adaiya-48-vidhigal","title":"அதிகாரத்தை அடைய 48 விதிகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  Robert Greene\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஅதிகாரத்தை அடைய 48 விதிகள்... உயர்நிலையை அடைந்து அங்கே நிலைத்திருப்பது எப்படி என்பதற்கு காலங்காலமாக இருந்துவரும் அதிகாரத்திற்கான 48 தீர்க்கமான விதிகள்... விதி 1: தலைவரைவிட எப்பொழுதும் அதிகமாக ஒளி வீசாதீர்கள் விதி 2: நண்பர்களிடம் மிக அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். எதிரிகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வதென்று கற்றுக் கொள்ளுங்கள். விதி 3: உங்கள் நோக்கங்களை மறைத்துக் கொள்ளுங்கள். விதி 4: தேவைக்குக் குறைவாக எப்பொழுதும் பேசுங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46565077024838,"sku":null,"price":550.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/athigaram-48.jpg?v=1789217683","url":"https:\/\/wecanshopping.com\/products\/athigaarathai-adaiya-48-vidhigal","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}