{"product_id":"bouddham-eliya-arimugam","title":"பவுத்தம்: எளிய அறிமுகம்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eAuthor : க. ஜெயச்சந்திரன்\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003eபுத்தரின் பிறப்பு முதல் மறைவு வரை அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொன்னாலும், முழுவதுமான அவரது போதனைகளின் சுருக்கம் மிக எளிமையாகவும், படிப்போருக்குப் புரியும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.\u003c\/p\u003e\n\u003cp\u003eக. ஜெயச்சந்திரன் அவர்கள் பவுத்தம் தொடர்பான நூல்களை ஆழக்கற்று எளிமையாக இந்நூலைப் படைத்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபடிக்கும் போதே மனமகிழ்ச்சி உண்டாகிறது. புத்தரை நெருங்கிப் படிக்கவும், ஆழ்ந்து விசாரிக்கவும், உள்வாங்கவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொடக்கநிலை வாசகர்களுக்குமட்டுமின்றி பவுத்தத்தை மீண்டும் அசைபோட விரும்புகின்ற ஆய்வாளர்களுக்கும் பவுத்த உபாசகர்களுக்கும் இந்நூல் ஓர் எளிய வாய்ப்பினை வழங்குகிறது. படித்துப் பயன் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- கௌதம் சன்னா\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45790439145542,"sku":null,"price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/bavuththam.jpg?v=1784618706","url":"https:\/\/wecanshopping.com\/products\/bouddham-eliya-arimugam","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}