{"product_id":"bra-with-pattaampoochi","title":"ப்ரா வித் பட்டாம்பூச்சி","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  Dr. நாகஜோதி\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ரா அணிதலைப்பற்றிய தெளிவை பெண்களுக்கு அளித்தல் மற்றும் ப்ரா அணியவோ, அணியாமல் இருக்கவோ தேவையான சுதந்திரம் பெண்ணுக்கே இருப்பதை உறுதிசெய்தல் ஆகியவை இந்தியப் பெண்ணியத்தின் மாறாத நிலையான முழக்கமாக இருக்க வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதை நோக்கிய நகர்வை, முச்சந்துமன்றத்திலிருந்து Dr. நாகஜோதி எடுத்துவைத்திருப்பதற்கு உள்ளபடியே முச்சந்துமன்றம் பெருமை கொள்கிறது. பெண்ணியத்திற்கான சமரசமற்ற பேச்சைப் பேசும் தைரியம் உள்ள குழுவாக முச்சந்துமன்றம் உருவாக வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதற்கு சமூக உரையாடல்களை தொடங்கிவைக்கவும், அவ்வுரையாடல்களில் பங்கு பெறவும் முச்சந்துமன்றம் ஜனநாயகமான வெளியை ஏற்கனவே உருவாக்கி வைத்திருப்பதாக நம்புகிறோம். அவ்வெளியிலிருந்து ஒலிக்கும் தீரக்குரலாக Dr. நாகஜோதியின் எழுத்தும் குரலும் எப்போதும் இருக்கும். முச்சந்துமன்ற நால்வரின் குரலாகவும் அது இருக்கும்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682879172678,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/b.jpg?v=1771997201","url":"https:\/\/wecanshopping.com\/products\/bra-with-pattaampoochi","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}