{"product_id":"ithu-daan-en-peyar","title":"இதுதான் என் பெயர்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/paal-sakkariyaa\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eபால் சக்கரியா\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமொழியாக்கம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/sukumaaran\"\u003eசுகுமாரன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தி வதம். ஒரு பொருளில் நாட்டின் மதச் சார்பின்மைக்கு விடப்பட்ட முதல் அறைகூவலும் அதுவே. காந்தியின் மரணத்தில் தொடங்கும் இந்தப் புனைவு மரணத்துக்கு முன்னும் பின்னுமான இரண்டு நபர்களின் - காந்தியின் கோட்சே, கோட்சேயின் காந்தி - உளவியலை ஆராய்கிறது. அந்த உளவியல் விசாரணையே சக்கரியாவின் நாவல். “என் மனதுக்குள்ளிருக்கும் அரசியல் வளர்ச்சி நிலைகள் மிக இயல்பாகவே என் எழுத்தில் வெளிப்பட்டுவிடுகின்றன” என்று குறிப்பிடும் சக்கரியாவின் அரசியல் இலக்கியபூர்வமாகப் புலப்படும் நாவலே ‘இதுதான் என் பெயர்’.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46495249596486,"sku":null,"price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ithu-thaan-en-peyar.jpg?v=1788488737","url":"https:\/\/wecanshopping.com\/products\/ithu-daan-en-peyar","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}