{"product_id":"iyarkaiyodu-pesiyavargal","title":"இயற்கையோடு பேசியவர்கள்","description":"\u003cp\u003eஆசிரியர் : \u003cspan\u003eராமச்சந்திர குஹா\u003c\/span\u003e\u003cbr\u003eதமிழில் : \u003cspan\u003eதியடோர் பாஸ்கரன்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில், சூழலியல் விழிப்புணர்வு தோன்ற முடியாது என்பதே அயல்நாட்டுச் சமூகவியலாளர்களின் கருத்து. அக்கருத்து தவறு என்பதை வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹாவின் இந்நூல் நிரூபிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eமேற்கில் சுற்று சூழல் விழிப்புணர்வின் முதல் அசைவாகக் கருதப்படும் ரேச்சல் கார்சனின் ‘சைலன்ட் ஸ்பிரிங் (1962)’ நூல் வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் காந்தி, தாகூர், ராதாகமல் முகர்ஜி, ஜே.சி. குமரப்பா, பேட்ரிக் கெடஸ், ஆல்பெர்ட்-கேபிரியல்லா ஹோவர்ட், மீரா, வெரியர் எல்வின், கே.எம். முன்ஷி, மா. கிருஷ்ணன் ஆகிய பத்து அறிஞர்கள் சுற்றுச்சூழலைப் பற்றிய அக்கறையைத் தங்கள் பணியிலும் எழுத்திலும் வெளிப்படுத்தினார்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003eநூறாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவர்களது சிந்தனைகளை, அரசியல் -சமூகப் பின்புலத்தில் வழங்கும் இந்நூல் குஹாவின் ஆய்வுப் புலமைக்கு இன்னொரு சான்று. \u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழில் சுற்றுச்சூழலியல் எழுத்தின் முன்னோடியான தியடோர் பாஸ்கரனின் இந்த எளிமையான மொழிபெயர்ப்பு சுற்றுச்சூழல் சிந்தனைக்கு வளமான சேர்க்கை.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":51154706497606,"sku":null,"price":490.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/alaral_447e2adb-82b4-49c9-872a-1c63599ac895.jpg?v=1795601657","url":"https:\/\/wecanshopping.com\/products\/iyarkaiyodu-pesiyavargal","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}