{"product_id":"kavithai-intru-muthal-antru-varai","title":"கவிதை: இன்று முதல் அன்று வரை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vannanilavan\"\u003eவண்ணநிலவன்\u003c\/a\u003e\u003cbr\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழின் நவீன கவிதைகள்மீது பலரும் பல விதமான பார்வைகளை முன்வைத்திருக்கிறார்கள்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eமூத்த படைப்பாளியான வண்ணநிலவன் தன்னுடைய பார்வையில் தமிழ்க் கவிஞர்களை அணுகுகிறார்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eசமகாலக் கவிஞர்களிலிருந்து தொடங்கிப் பின்னோக்கிப் பயணிக்கும் இந்த அலசல்கள் தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலருடைய கவிதைகளைக் கறாராக அணுகி மதிப்பிடுகின்றன\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eவண்ணநிலவனின் விமர்சனங்கள் கூர்மையானவை\u003c\/span\u003e\u003cspan\u003e; \u003c\/span\u003e\u003cspan\u003eசமரசமற்றவை\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eபூசி மெழுகுவதிலோ தட்டிக்கொடுப்பதிலோ நம்பிக்கையற்ற விமர்சகரின் பார்வைகளை இந்தக் கட்டுரைகளில் காணலாம்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eநவீன தமிழ்க் கவிதைகளின் பரப்பையும் வீச்சையும் புரிந்துகொள்வதற்கான தடயங்களையும் காணலாம்\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eயவனிகா ஸ்ரீராம்\u003c\/span\u003e\u003cspan\u003e, \u003c\/span\u003e\u003cspan\u003eபோகன் சங்கர் ஆகியோரிலிருந்து ந\u003c\/span\u003e\u003cspan\u003e. \u003c\/span\u003e\u003cspan\u003eபிச்சமூர்த்திவரையிலுமான பயணமாக விரியும் இந்தக் கட்டுரைகள் கவிதை உலகை ஊடுருவிப் பார்க்கக்கூடிய வெளிச்சத்தைக் கொண்டிருக்கின்றன\u003c\/span\u003e\u003cspan\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44354849570886,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kavithai_9769c47c-43fb-483e-8808-3f8a23e2bc7a.jpg?v=1766039986","url":"https:\/\/wecanshopping.com\/products\/kavithai-intru-muthal-antru-varai","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}