{"product_id":"ku-azhagirisamiyin-naatkurippugal","title":"கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் (1951-1970)","description":"\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்பு இது. நவீன --தமிழ் எழுத்தாளர் ஒருவரது நாட்குறிப்புகள் நூலாக வெளிவருவது இது முதல்முறை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தை மட்டுமே ஜீவனமாகக் கொண்டு வாழ்ந்த, முற்போக்குச் சாய்வுள்ள, முழுநேரத் தமிழ் எழுத்தாளரின் நாட்குறிப்புகள் இந்நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொரு நாட்குறிப்பிலும் உணர்ச்சி கலந்திருக்கிறது; அனுபவம் உள்ளோடியிருக்கிறது; இலக்கியம் வெளிப்படுகிறது; சுவாரசியம் குமிழ்விடுகிறது. சந்தித்த மனிதர்கள், நேர்ந்த சம்பவங்கள் பற்றி ஆழமான பார்வைகள் கொண்டது, பல சமயம் கண்ணிவெடிகளை ஒத்த விமர்சனங்களுடன் கூடியது.\u003c\/p\u003e\n\u003cp\u003eநெருப்பெனச் சுடும் வாழ்க்கையை எதிர்கொண்ட, அறத்தில் நம்பிக்கையுள்ள ஒரு கலைஞனின் தினசரிக் குறிப்புகள் இவை.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45124827938886,"sku":null,"price":2250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ku.azhagiri.jpg?v=1780388927","url":"https:\/\/wecanshopping.com\/products\/ku-azhagirisamiyin-naatkurippugal","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}