{"product_id":"love-jihadum-ithara-punaivugalum","title":"லவ் ஜிகாதும் இதர புனைவுகளும்","description":"\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநூலாசிரியர்:  ச. கோபாலகிருஷ்ணன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e·லவ் ஜிகாத்\u003cbr\u003e·மக்கள்தொகை ஜிகாத்\u003cbr\u003e·முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல்\u003cbr\u003e·கட்டாய மதமாற்றம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவை வெறும் சொற்களல்ல; இந்தியாவின் அன்றாட உரையாடல்களை க்கிரமித்துள்ள வலுவான பரப்புரைகள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e·அரசியல்வாதிகளின் தூண்டுதல்\u003cbr\u003e·ஊடக விவாதங்கள்\u003cbr\u003e·சமூக வலைதளங்களில் ஓயாமல் பகிரப்படும் செய்திகள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇவற்றால், ஒரு பெரும் மக்கள் கூட்டம் இந்தப் பொய்களையே நிஜமென நம்பத் தொடங்கியுள்ளது. இந்தக் கூற்றுகள் உண்மை யின் அடிப்படையில் அமைந்தவையா அல்லது அதிகாரத்தைத் தக்கவைக்கத் திட்டமிட்டுப் பரப்பப்படும் கற்பனைக் கதைகளா என்பதை இந்நூல் விசாரணைக்கு உட்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதெளிவான பார்வை, நேர்மையான வாதங்கள், நுணுக்கமான கள ஆய்வுகள் ஆகியவற்றுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல், பொய்களை முறியடிக்கும் வலிமையான ஆயுதம்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44554314219590,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/love.jpg?v=1770035438","url":"https:\/\/wecanshopping.com\/products\/love-jihadum-ithara-punaivugalum","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}