{"product_id":"maha-alexander","title":"மகா அலெக்சாண்டர்","description":"\u003cul\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eLanguage : Tamil\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003eஆசிரியர்: வெற்றி வசந்த்\u003c\/li\u003e\n\u003cli class=\"Polaris-Text--root Polaris-Text--bodyMd Polaris-Text--breakAlways\"\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/we-can-books\"\u003eWe Can Books\u003c\/a\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cdiv id=\"content\" class=\"\"\u003e\n\u003cdiv class=\"product-blocks blocks-default\"\u003e\n\u003cdiv class=\"tabs-container product_extra product_tabs product_tabs-default\"\u003e\n\u003cdiv class=\"tab-content\"\u003e\n\u003cdiv class=\"product_extra-242 tab-pane active\" id=\"product_tabs-6a7581e355d4c\"\u003e\n\u003cdiv class=\"block-body expand-block\"\u003e\n\u003cdiv class=\"block-wrapper\"\u003e\n\u003cdiv class=\"block-content\"\u003e\n\u003cp\u003eமசிடோனிய மண்ணில் உதித்த செங்கதிர்,\u003cbr\u003eமாபெரும் உலகை ஆளவந்த பேராற்றல்!\u003cbr\u003eஅரிஸ்டாட்டில் ஊட்டிய அறிவின் சுடர்,\u003cbr\u003eஅகிலத்தை வெல்லத் தூண்டிய வீரப்புயல்!\u003c\/p\u003e\n\u003cp\u003eபாகீரதி நதிக்கரை வரை அவன் பாதம் தொட்டது\u003cbr\u003eபார்த்த இடமெல்லாம் பாரசீகம் மண்டியிட்டது!\u003cbr\u003eவெல்லாத போர்க்களமே அவன் வரலாற்றில் இல்லை,\u003cbr\u003eவீழ்த்தாத பேரரசுகளும் இல்லை!\u003c\/p\u003e\n\u003cp\u003eபுயல்வேகப் புரவியில் உலகை வளைத்தான்!\u003cbr\u003eஆனாலும் காலத்தின் கைகளில் அவன் தோற்றான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆயினும், 'மாமன்னன்' என வரலாற்றில் நிலைத்து நின்றான்!\u003c\/p\u003e\n\u003cp\u003eஇளம் வயதிலேயே உலகை நடுங்கச் செய்த மாவீரன் அலெக்சாண்டரின் வீர வரலாற்றை வரைகிறது இந் நூல்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv id=\"content-bottom\"\u003e\n\u003cdiv class=\"grid-rows\"\u003e\n\u003cdiv class=\"grid-row grid-row-content-bottom-3\"\u003e\n\u003cdiv class=\"grid-cols\"\u003e\n\u003cdiv class=\"grid-col grid-col-content-bottom-3-1\"\u003e\n\u003cdiv class=\"grid-items\"\u003e\n\u003cdiv class=\"grid-item grid-item-content-bottom-3-1-1\"\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143948161094,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/maha-alexander.jpg?v=1786786068","url":"https:\/\/wecanshopping.com\/products\/maha-alexander","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}