{"product_id":"moondram-ulaka-por","title":"மூன்றாம் உலகப் போர்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vairamuthu\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகவிப்பேரரசு வைரமுத்து\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்றாம் உலகப் போர்\u003c\/p\u003e\n\u003cp\u003eஇப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு  நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் - உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44663856824390,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/moondram.jpg?v=1771412736","url":"https:\/\/wecanshopping.com\/products\/moondram-ulaka-por","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}