{"product_id":"murintha-siragugal","title":"முறிந்த சிறகுகள்","description":"\u003cdiv\u003e\n\u003cdiv\u003eAuthor : கலீல் கிப்ரான்\u003c\/div\u003e\n\u003cdiv\u003eTranslator : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/guhan\"\u003eகுகன்\u003c\/a\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePublication Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/we-can-books\"\u003eWe Can Books\u003c\/a\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003eஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ லைலா – மஜ்னு, ரோமியோ – ஜூலியட் போன்ற காதல் காவியம் என்றாலும் அதில் காணப்படும் காதலின் தெய்வீகப் புனிதத்துவம் மற்றக் காவியங்களில் காண முடியாது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003eசெல்மா கராமி ஜிப்ரானின் முதல் காதலி. அவள்தான் அவரைக் கவிஞனாக்கினாள். ஆனால் அந்தக் காதல் கைகூடவில்லை. காதல் வானத்தில் கானம் பாடிப் பறந்த ஜிப்ரானின் சிறகுகளை விதியின் கரம் கருணையின்றி முறிந்துப்போட்டது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003eஒவ்வொருவருக்கும் ஒரு செல்மா இருப்பாள். ஆனால், ஜிப்ரான் தம் கண்ணீரைக் காவியமாககியதுபோல் மற்றவர்களால் முடியுமா என்பது ஐயமே!\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoNormal\" style=\"margin-bottom: 0cm; text-align: justify; line-height: normal;\"\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003e \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"MsoListParagraph\" style=\"margin-bottom: 0cm; mso-add-space: auto; text-align: justify; text-indent: -18.0pt; line-height: normal; mso-list: l0 level1 lfo1;\"\u003e\u003c!-- [if !supportLists]--\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003e\u003cspan style=\"mso-list: Ignore;\"\u003e-\u003cspan style=\"font: 7.0pt 'Times New Roman';\"\u003e       \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c!--[endif]--\u003e\u003cspan style=\"font-size: 12.0pt; font-family: 'Arial Unicode MS',sans-serif;\"\u003eகவிக்கோ அப்துல் ரகுமான்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45005854703686,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/murintha-siragu.jpg?v=1778083700","url":"https:\/\/wecanshopping.com\/products\/murintha-siragugal","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}