{"product_id":"porin-kalai-sun-tzu","title":"போரின் கலை","description":"\u003cdiv\u003e\n\u003cdiv\u003eAuthor : சன் ஸூ\u003c\/div\u003e\n\u003cdiv\u003eTranslator : கே.சிவசங்கரி\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePublication Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/we-can-books\"\u003eWe Can Books\u003c\/a\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eசாணக்கியரின் 'அர்த்த சாஸ்திரம்', மாக்கியவெல்லியின் 'இளவரசன்' போன்ற நூல் வரிசையில் சன் ஸூவின் ”போரின் கலை” காலத்தால் அழியாத முக்கியமான நூலாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சன் ஸூ என்ற சீனப் போர்முறை, இராணுவ உத்திகள் குறித்து எழுதிய நூல்தான் “போரின் கலை”. \u003c\/p\u003e\n\u003cp\u003eஅக்காலத்தில் அனைத்து மட்டங்களிலான இராணுவமும் சன் ஸூவின் போதனைகளைப் போருக்குப் பயன்படுத்தி வந்தன. பல நூற்றாண்டுகளாக இராணுவ ஆர்வலர்கள், வணிகத் தலைவர்கள், வியூகச் சிந்தனையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான நூலாக இருந்திருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதற்போதைய நாகரிக, தொழிற்நுட்ப வளர்ச்சியிலும் இந்த நூலின் தேவை குறையவில்லை. அரசியல், வணிகம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஆலோசனையை இந்நூல் வழங்குகிறது. இன்றைய கார்ப்ரேட் அலுவலகத்தின் தலைமைத்துவம் வளர்த்து, அதில் வெற்றியை அடைவது குறித்த காலத்தால் அழியாத பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45005855162438,"sku":null,"price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/porin-kalai.jpg?v=1778083830","url":"https:\/\/wecanshopping.com\/products\/porin-kalai-sun-tzu","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}