{"product_id":"rathi-ragasiyam","title":"ரதி ரகசியம்","description":"\u003cp\u003eஆசிரியர் : சி.சரவணகார்த்திகேயன்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003ePublisher:  Zero Degree\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத் துயர். எல்லாம் அப்படியே. இடையே பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறி இருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனமாக்குகிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசி ரசிக்கும் எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் உடுத்துகிற முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45149131407430,"sku":null,"price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/rathi.jpg?v=1780724988","url":"https:\/\/wecanshopping.com\/products\/rathi-ragasiyam","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}