{"product_id":"senjolam","title":"செஞ்சோளம்","description":"\u003cp\u003eLanguage : Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: மோ - யான்\u003cbr\u003eTranslator: தாமரைச் செல்வி\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/ethir-veliyeedu\"\u003eEthir Veliyeedu\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eநோபல் பரிசு பெற்ற மோ யான் சீனாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசீன முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்… மோ யான் சீன இலக்கியக் காட்சிப்புலத்தில் தனித்துத் தெரிகிறார். அவருடைய எழுத்தில் புத்துணர்ச்சி தரும் உண்மைத்தன்மை உள்ளது.\u003cbr\u003e– டைம்\u003c\/p\u003e\n\u003cp\u003eநவீன காலப் புனைவுகளில், வழக்கத்துக்கு மாறான, மிகுந்த வலிமையான படைப்புகளில் இந்தப் புத்தகம் இடம்பெறுகிறது.\u003cbr\u003e– நியூ யார்க் நியூஸ்டே\u003c\/p\u003e\n\u003cp\u003eமோ யான் உலக இலக்கியத்தில் இடம்பெறத் தகுந்தவர். அவரது குரல் வாசிப்பவரில் இதயத்துக்குள் செல்லும் - குந்தேரா, கார்ஸியா மார்குவேஸ் ஆகியோரைப் போல.\u003cbr\u003e– ஏமி டான்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":45798634258502,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/sencholam.jpg?v=1784623217","url":"https:\/\/wecanshopping.com\/products\/senjolam","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}