{"product_id":"thaagathin-suzhal-kaatru","title":"தாகத்தின் சுழல் காற்று","description":"\u003cp\u003eமிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eவீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eபற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுகிறார் மிஸ்ரா. பெண்ணொருத்தியின் ஆத்மாவின் துடிப்பும் வேட்கையோடு சிறகடிக்கும் ஒரு பறவையின் துடிப்பும் இந்தத் தொகுதி முழுவதும் நம்மைத் தொந்தரவுசெய்கின்றது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசீராக எழுந்து உச்சங்களில் நிலைகொள்கின்ற மிஸ்ராவின் கவிதைகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமீபகாலமாக, மலையகத்திலிருந்து (இலங்கை) பெண்களின் குரல்கள், படைப்புகள் காத்திரமாக வெளிவரத் தொடங்கி யிருப்பது மகிழ்வோடு கவனிக்கத்தக்கதும் ஆரோக்கியமானது மாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e- றஷ்மி\u003c\/p\u003e\n\u003cp\u003eLanguage :Tamil\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor :  மிஸ்ரா ஜப்பார்\u003c\/p\u003e\n\u003cp\u003ePublication : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/kalachuvadu-pathippagam\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44559704653894,"sku":null,"price":170.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thagathin.jpg?v=1770109264","url":"https:\/\/wecanshopping.com\/products\/thaagathin-suzhal-kaatru","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}