{"product_id":"theergatharasi","title":"தீர்க்கதரிசி","description":"\u003cdiv\u003e\n\u003cdiv\u003eAuthor : கலீல் கிப்ரான்\u003c\/div\u003e\n\u003cdiv\u003eTranslator : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/guhan\"\u003eகுகன்\u003c\/a\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePublication Name : \u003ca href=\"https:\/\/wecanshopping.myshopify.com\/collections\/we-can-books\"\u003eWe Can Books\u003c\/a\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cp\u003eகலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையே நமக்குச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை. .\u003c\/p\u003e\n\u003cp\u003eஅன்பு என்றால் என்ன? துயரம் ஏன் வருகிறது? சுதந்திரம் எங்கே தொடங்குகிறது? மனிதன் எதற்காக வாழ்கிறான்? என்ற பல கேள்விகளுக்குப்\u003cbr\u003eபதில்களைத் தராமல், நம் உள்ளத்தில் புதிய கேள்விகளை விதைக்கிறார் ஜிப்ரான் அவர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅவரது வார்த்தைகள் புத்தகத்தின் பக்கங்களில் மட்டும் இல்லை; நம் தனிமையின் இரவுகளில், நம் காதலின் மௌனங்களில், நம் கண்ணீரின் விளிம்புகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003eஜிப்ரான் பேசுவது காலத்திற்காக அல்ல — மனித இதயத்திற்காக.\u003c\/p\u003e\n\u003cp\u003e‘தீர்க்கதரிசி’ ஒரு சாதாரன புத்தகம் இல்லை. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நமக்குள் நாம் மேற்கொள்ளும் ஒரு நீண்ட பயணம். உலகில் வாசிக்க வேண்டிய நூறு முக்கியமான நூல்களில் “தீர்க்கதரிசி’ அவசியம் இருக்கும்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46570809032774,"sku":null,"price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/theerkadharisi-front-small.jpg?v=1789381879","url":"https:\/\/wecanshopping.com\/products\/theergatharasi","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}