{"product_id":"unmayum-poiyyum","title":"உண்மையும் பொய்யும்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vikom-muhammad-basheer\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eவைக்கம் முகம்மது பஷீர்\u003c\/a\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமொழியாக்கம் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/colachel-m-yoosuf\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகுளச்சல் மு. யூசுப்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eவைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44381658251334,"sku":null,"price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/unmaiyum.jpg?v=1766650297","url":"https:\/\/wecanshopping.com\/products\/unmayum-poiyyum","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}