{"product_id":"valluravu-naam-edhai-pesavendum","title":"வல்லுறவு: நாம் எதைப் பேச வேண்டும்?","description":"\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/kalachuvadu-pathippagam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகாலச்சுவடு பதிப்பகம்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAuthor: சொஹைலா அப்துலலி\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eTranslator: ஸ்ரீவித்யா வெங்கடேசன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e* வல்லுறவு இறப்பைவிட மோசமானதா? வல்லுறவுக்கும் ஆசைக்கும் என்ன தொடர்பு?\u003c\/p\u003e\n\u003cp\u003e* வல்லுறவு செய்யப்படுவது யார்? செய்வது யார்?\u003c\/p\u003e\n\u003cp\u003e* ஒப்புதல் என்றால் என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003e* வல்லுறவுக்கு ஆளானவர்கள் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் மீண்டும் பெறுவது எப்படி?\u003c\/p\u003e\n\u003cp\u003eஇப்படிப் பல முக்கியமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு விடையளிக்கிறது இந்த நூல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகூட்டு வல்லுறவுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டுவந்து அதைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கிய முதல் பெண் சொஹைலா அபுதாலி. முப்பது ஆண்டுகளாக எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் ஆலோசகராகவும் செயலாற்றிவரும் அவர், நாம் வல்லுறவைப் பற்றிப் பேசத் தவறிய பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைக்கிறார்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநமது பேச்சுக்கள், மௌனங்கள், ஆழமான அச்சங்கள், நாம் தவிர்க்கும் கேள்விகள் என அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வல்லுறவைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தி உரையாடத் தூண்டும் கருவி இந்நூல்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44554339811398,"sku":null,"price":340.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/valluravu.jpg?v=1770037473","url":"https:\/\/wecanshopping.com\/products\/valluravu-naam-edhai-pesavendum","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}