{"product_id":"valluvar-marai-vairamuthu-urai","title":"வள்ளுவர் மறை வைரமுத்து உரை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vairamuthu\" target=\"_blank\"\u003eகவிப்பேரரசு வைரமுத்து\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eமூன்றாம் உலகப் போர்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் - வைரமுத்து\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44663857086534,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/valluvar.jpg?v=1771412850","url":"https:\/\/wecanshopping.com\/products\/valluvar-marai-vairamuthu-urai","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}