{"product_id":"varalatril-sila-thiruthangal","title":"வரலாற்றில் சில திருத்தங்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mannar-mannan\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eஇரா.மன்னர் மன்னன் \u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003ePublisher: பயிற்று பதிப்பகம்\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழ் இலக்கியங்கள் காட்டும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்கள் எப்படித் தமிர்களுடையவை? ராக்கெட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் என்ன சம்பந்தம்? – என்பவை உள்ளிட்ட தமிழ் மக்கள் கட்டாயம் படிக்க வேண்டிய 20 வரலாற்று ஆய்வுகள் இந்நூலில் உள்ளன. வரலாறு என்றுநாம் எதையெல்லாம் நம்புகிறோமோ அதையெல்லாம் மீள் ஆய்வுக்கு செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்நூல் உணர்த்துகிறது.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":46143919554630,"sku":null,"price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/varalatril-sila-thiruppangal.jpg?v=1786785324","url":"https:\/\/wecanshopping.com\/products\/varalatril-sila-thiruthangal","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}