{"product_id":"vendre-theeruvom","title":"வென்றே தீருவோம்","description":"\u003cp\u003eAuthor: \u003cspan\u003eரெய்னர் ஸிட்டல்மன்\u003c\/span\u003e\u003cbr\u003eTranslator: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/nagalakshmi-shanmugam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eநாகலட்சுமி சண்முகம்\u003c\/a\u003e\u003cbr\u003ePublisher: \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/manjul-publishing-house\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். (இவர் பிரபல நாடக மேதைகளான டி.கே.ஆஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே. முத்துசாமியின் பேத்தி ஆவார்.) வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44680375926854,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/venre.jpg?v=1771939649","url":"https:\/\/wecanshopping.com\/products\/vendre-theeruvom","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}