"ஒரு நிமிசம் இருங்க பொறுமையா கொஞ்ச - நேரம் போகட்டும்” என முணுமுணுத்தாள். அவளின் வார்த்தைகள் சிவாவின் செவிகளை எட்டவில்லை. அது எவ்வாறு எட்ட முடியும். இளம் பெண்ணின் உடல் வாசமும் தீண்டலும் புணர்வும் பல வருடமாக பெரும் ஏக்கமாக அவனுக்கிருந்தது. அந்த ஏக்கங்கள் பல வித கற்பனைகளை அவனுக்குள் ஒரு கோட்டையாக எழுப்பியிருந்தன. பல மல வருடங்களாக ஒரு பெண்ணை எவ்வாறெல்லாம் புணர வேண்டும் புணர முடியும் என பாவித்து அவனுக்குள் தேக்கி வைத்திருந்த அனைத்து எண்ணங்களுக்கும் அந்த ஓர் இரவில் உயிர் கொடுக்க தவித்தான்.
No product review yet. Be the first to review this product.