எல்லைகளற்ற தமிழ்ப் பரப்பில் இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகவும் சீர்மையுடனும் பங்களித்து வருகிற பதினான்கு எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் சிறப்பான தொகை நூல் இது.
நூலில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள் நமது அறக்கட்டுப்பாடு, தன்வரலாற்றுக்கும் சமூக வரலாற்றுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார்கள்.
மிகச் சிறப்பு வாய்ந்த நூல் இது.
No product review yet. Be the first to review this product.