புட்டிநீர் தூய்மையானது என்பது பலரது நம்பிக்கை. அது உண்மையல்ல என்பதை இந்நூல் சான்றுகளோடு விவரிக்கிறது. புட்டிநீரால் நம் உடல் நலமும் சமூக நலமும் கெடுவதை விளக்குவதோடு நில்லாது புட்டிநீருக்கான மாற்று தீர்வுகளையும் முன்வைப்பது இந்நூலின் சிறப்பு.
No product review yet. Be the first to review this product.