ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 ஆம் தேதி வரை நிகழ்ந்த உண்மைகளை அலசுகிறது இந்த புத்தகம்.
No product review yet. Be the first to review this product.